மயிலிறகும் நீயும்

13 2 2
                                    

மயிலிறகைப் புத்தகத்தில்
எட்டிப் பார்த்து ஏமாறும்
சிறுபிள்ளை ஆகிறேன்

நீ வருவாய் என கதவைத்
திறந்து எட்டிப் பார்த்த
ஒவ்வொரு நொடியும்

'ன்' கவிதைகள்Where stories live. Discover now