Contact me:)

3.6K 110 60
                                    

First off, I need to dedicate this story to my two strongest, most enthusiastic friends, omahazeeya and ImBalaSJ
Thanks guys for the unwavering support!🙏😇 YOU'RE THE BEST!

Thank you to my readers, old and new. எண்ணிலடங்கா private messages வந்துச்சு, இன்னும் வருது உங்க கதை ரொம்ப நல்லாருக்குன்னு. Thank you for making my day, I can't thank you enough😊😇🙏

அதே messageகளில் நிறைய பேர் பெயர் கேட்டிருந்தீங்க. Let's keep Guardian of the moon as a புனைப்பெயர் of sorts🙊

Male perspectiveஇலிருந்து எழுதிறதாலயோ இல்ல mature relationship and after marriage relationship portray பண்றதாலோ எனக்கு ரொம்ப வயசுன்னு நினைச்சுடாதீங்க. I'm a 1996 child who's an undergrad. Words flow under stress and anxiety so most of my updates are actually during study breaks, I don't know why either.

I utilise Wattpad only for writing, the social media aspects of commenting, private messaging, being friends and நலம் விசாரிப்பு are not included in my wattpad account. இங்க நான் கொஞ்சம் சிடுமூஞ்சி தான், பர்ஸனல் லாம் பேசமாட்டேன், ஜோக் பண்ண மாட்டேன். I like to think I'm keeping a sense of professionalism but I'm just lazy to talk. For social media, I use Twitter though.

என் வீட்டில் பூத்த ரோஜான்னு போட்டோ போடுறதிலிருந்து பூ பூக்கும் ஓசைன்னு 90s song lyrics to

பூவற்ற செடிகள் கேமரா வெளிச்சத்தில் நிற்க எவ்வளவு ஏங்கியிருக்கும்
இலைகளெல்லாம் முத்து அணிந்து
கழுத்தை நீட்டி பாதையில் எட்டிப்பார்த்திருக்கும்
Flashகு ஆசைப்பட்டு
இரவில் இன்னும் பிரகாசமாய் மின்னியிருக்கும்
மனிதர்களை நெருங்க ஓர் அடியில் வளர்வதை நிறுத்தியிருக்கும்
Tshirtகளை வருடி கெஞ்சியிருக்கும்

நு மொக்கயா, weirdஆ கவிதை கிறுக்கி போடுறது எல்லாம் ட்விட்டர்ல தான்

உனக்கு என்ன பிடிக்கும்னு யார் கேட்டாலும் எல்லாம் பிடிக்கும்னு பதில் அளித்துவிட்டு பேச்சை திசைத்திருப்பிவிடுவேன் நான். இதெல்லாம் சொல்லி தெரியக்கூடாது, ஒருவர் நம்மை கவனித்து, புரிந்து அறிய வேண்டியவை என்பதில் சின்ன பிடிவாதம். அதுனால தான் from bio to stories, nothing personal is up there ஆனா ஒவ்வொரு chapterஇலும் எனக்குப் பிடித்த விஷயங்களை உங்களுக்கே தெரியாமல் சேர்த்திருக்கிறேன் 😂 பிடிச்சதை எங்கயாவது குறிக்கனும்ல😜 That inception moment😂

கடைசி chapterல ஏன் அங்க நினைவஞ்சலி மரங்கள் பத்தி சொல்லனும். ஏன் அழகியலில் ராஜ் ஜனனிக்கு கொடுத்த முதல் கிப்ட் ஒரு பூச்செடியா இருக்கனும். கதைக்கு தேவை என்பதால் இவற்றை சேர்க்கவில்லை.

Dog lover, cat lover, pet lover கேள்விப்பட்டிருப்பீங்க but I'm a plant lover:) நான் செடிகளைக் கொஞ்சுவதும் உண்டு:) மித்திரனின் standard chartered bankஇலிருந்து 'அவள்' பின்னும் French plaitவரை சின்ன சின்ன detailingஇல் எனக்கு பிடித்தவற்றை எல்லாம் கோர்த்திருக்கிறேன். Every story requires personal involvement. It can come from the plot, characterisation or in my case, detailing.

Thank you again for the support and do vote for all the chapters that you had read earlier. It would really make me happy! If you liked my writing and would like to read more, I'm writing அழகியல். If you thought அவளைக் காதலித்ததில்லை was mature, wait till you read அழகியல்😈😂

Thank you for the tremendous support!
Lots of love,
-GuardianoftheMoon

அவளை காதலித்ததில்லைWhere stories live. Discover now