💞17💞

60 4 0
                                    


அமைதியான இரவும் வீடு அமைந்திருந்த காடும் மித்ரவிந்தாவுக்குள் குளிர் பரப்பியது. அதை விட அதிக பயத்தைக் கொடுத்தவன் கண்களில் மயக்கத்துடன் நடமாடிய முகுந்த்.

அவளுக்கும் தனக்கும் இடையே யாரும் வராத தனிமை அவனுக்குப் பிடித்திருந்தது. கூடவே அவன் எடுத்த தீர்மானமும் மனதில் ஆழப் பதிந்துவிட்டது.

இருவருக்கும் கப் நூடுல்ஸை எடுத்து வந்தவன் அதன் மீது மசாலா மற்றும் பதப்படுத்த காய்கறிகளை கொட்டி சுடுதண்ணீரை ஊற்றி அதை மூடி வைத்தான்.

சில நிமிடங்கள் கழித்து ஃபோர்கோடு அவள் பக்கம் ஒரு கப்பை நகர்த்தினான்.

மித்ரவிந்தா சாப்பிடாது அவனை முறைத்தாள்.

"சாப்புடு ஹனி. அப்போ தான் நைட் உன்னால தெம்பா இருக்க முடியும்"

மறைமுகமாக பேசியவனை அவளுக்குப் பார்க்க பிடிக்கவில்லை.

எழுந்து மேல்தளத்தில் இருந்த அறைக்குச் சென்றுவிட்டாள்.

அவள் சென்று சில நிமிடங்களில் முகுந்தும் அங்கே வந்தான். வந்தவன் கண்ணாடி திறப்புகளில் திரைச்சீலைகளை இழுத்துவிட்டான்.

பின்னர் வெளியேறிவிடுவான் என மித்ரவிந்தா எண்ணியிருக்க அவனோ பூத்துவாலையோடு குளியறைக்குள் புகுந்தான்.

ஏன் இங்கே குளிக்கிறான் என்பது புரியாமல் மித்ரவிந்தா குழம்பிக் கொண்டிருந்தாள். அவன் குளித்து விட்டு வெறும் டவலோடு வரவும் அதிர்ந்து அந்த அறையை விட்டு வெளியேற அவள் முயற்சிப்பதற்குள் அவளை முந்திக்கொண்டு சென்று அறைக்கதவை அடைத்தான் முகுந்த்.

கதவருகே நின்று கொண்டிருந்த மித்ரவிந்தாவின் தோளில் அவனது சிகையிலிருந்து சிந்திய நீர்த்துளிகள் படவும் அவனது அருகாமையை உணர்ந்தாள் அவள்.

விலகி செல்ல முயன்றவளுக்குக் கரங்களால் அரணிட்டான்.

கதவோடு பல்லி போல ஒட்டி நின்றவளை அணைத்தவன் அவளது கழுத்து வளைவில் ஈர இதழ்களால் முத்தமிட்டான். காது மடல்களில் நாவால் கோலமிட்டவன் அவளது மேனி சிலிர்க்கவும் வேகமாக அவளைத் திருப்பி தூக்கிக் கொண்டான்.

என் தோளில் சாய்ந்திட வாTempat cerita menjadi hidup. Temukan sekarang