💕💕நீயே என் இதயமடி -7💕💕

849 63 79
                                        

அருணும் மதுவும் கோவிலின் பிரகாரத்தை சுற்றியபடியே , பேசிக்கொண்டு வந்தனர்..

அருண் : நீ தான் பொண்ணு அப்படினு எனக்கு தெரியாது. ஒரு வகையில இதுவும் எனக்கு சந்தோசம் தான்..

மது : எனக்கும் அதேதான் தோணுது.. நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ..

அருண் : நானும் சொல்லணும் , எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை .. உன்னோட மனச நோகடிக்கணும்னு சொல்லுல .. நான் வேற ஒரு பொண்ண லவ் பண்றேன் . என்று அவளிடம் கூற ,மதுவும் நானும் ஒரு பையன லவ் பண்றேன் .. உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிச்சிட்டுஇருந்தேன் , நல்லவேளை நீங்களே சொல்லிடீங்க  என்று இருவரும் சாதாரணமாக பேசிக்கொண்டு அங்கே வந்து அமர்ந்து கொண்டனர். அருண் அவனது அம்மாவிடம் வீட்டிற்கு சென்று முடிவு சொல்லலாம் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான். அவரும் அதே போல் கூறிவிட்டு , தத்தமது வீட்டிற்கு சென்றனர்.

தன்னவளின் அழைப்புக்காக காத்துஇருக்க , அவள் அழைத்தவுடன் என்ன நடந்தது (மதுவின் பிளான்படி , அவள் வேண்டாம் என்று கூறியதாக மட்டுமே கூறினாள் ),எங்கே சந்திப்பது என்று இருவரும் முடிவு எடுத்துக்கொண்டனர்.

அருண் வீட்டிற்கு சென்றதும் ,தனது அன்னையிடம் தன் காதலை பற்றி கூற , அவரோ நாளை போய் பார், அவளுடன் பேசு . பிறகு முடிவு செய்துகொள்ளலாம். எனக்கு உன்னுடைய சந்தோசம் தான் முக்கியம் என்று கூறிவிட்டு இறைவனை பிரார்த்திக்க சென்றார்.

அவனது காதல் கை கூடவேண்டும் , அவள் இந்த வீட்டிற்கு மகாலக்ஷ்மியாக வரவேண்டும் என்று வழக்கம்போல் வேண்டிக்கொண்டார்.

அருணும் சில ஏற்பாடுகளை அவர்கள் சந்திக்கும் இடத்தில் செய்துவிட்டு , நாளை அவளை சந்தித்தவுடன் எனது காதலை முறையாக தெரிவிக்க வேண்டும் அவளது ஆசைப்படியே நான் அவளுக்கு ப்ரொபோஸ் செய்ய வேண்டும் என்று அவள் கூறியதை நினைத்து பார்த்தான்.

    (conversation starts

மது : லவ் பத்தி என்ன நினைக்குற ?

💕 நீயே என் இதயமடி 💕Tempat cerita menjadi hidup. Temukan sekarang