💕💕 நீயே என் இதயமடி -4 💕💕

1K 97 92
                                        

"அப்பா ,மணி எப்போ வர்ரான் ?அவன் இந்த வீக் வரேன்னு சொன்னான்.. வந்த உடனே நீங்க போய் அருண் வீட்டுல பேசுங்க" என்று அவரிடம் தகவலை சொல்லிவிட்டு அவளது ரூமில் அடைந்து கொண்டாள்..

என்ன இவ இப்படி சொல்லிட்டு போற என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கு மணியிடமிருந்து அழைப்பு வந்தது.. மது கூறியதை சொல்லிவிட்டு இன்றே வரும்படி கூறினார்.

வளர்மதிக்கு ( அருண் அம்மா ) போன் செய்து மணி இன்னிக்கே வந்துடுவான் , நீங்க எப்போ பொண்ணு பார்க்கவரீங்க என்று விசாரித்து விட்டு வைத்தார்..

மதுவிடம் சென்று " மணி மும்பைல தான் இருக்கான் .. சொன்னதும் இன்னிக்கே வந்துடுவான்.. அவங்க வீட்டிலேயும் சொல்லிட்டேன் .. அவங்க இன்னிக்கே வரேன்னு சொல்லிட்டாங்க.. ஆனால் . " என்று இழுக்க ,

"என்னப்பா ?"

" மணி 10 நாள்ல யூ .ஸ் போறான் .. அப்புறம் அவன் வருவதற்கு 2 வருஷம் ஆகிடும் .. இப்போ உடனே கல்யாணம் பண்ண அவங்க சம்மதிப்பாங்களா "

"கண்டிப்பா சம்மதிப்பாங்க .. இல்லேன்னா நீங்க சம்மதிக்க வைப்பீங்க 😈😈😈 ..

சீக்கிரம் அவன் வீட்டுக்குள்ள நான் போகணும் .. "

"சரிம்மா .." என்று மணியை அழைத்து விஷயத்தை கூறிவிட்டு சிரித்துக்கொண்டே ," நீ எவ்ளோ சீக்கிரம் அங்க போறியா அவ்ளோ நல்லது எங்களுக்கு.. பாவம் உனக்கு அவ்ளோ கெட்டது " என்று நினைத்துவிட்டு மாலை அவர்கள் வருவதற்க்கு தேவையான ஏற்பாடுகளை கவனிக்க தொடங்கனார்..

" அருண் ..."

"என்னமா "

"கிளம்பி இரு .. இன்னிக்கு நாம மது வீட்டுக்கு போய் எல்லாம் பேசிமுடிச்சுடலாம்.. போறப்போ நான் ஜோசியரையும் கூட்டிட்டு போலாம் .. இன்னிக்கே நல்ல நாளு பாத்துடுவோம் " என்று கூற , அவன் அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் குடுத்தான்..

"சூப்பர்மா 😘😘😘😘.. "

வேகமாக அவனது ரூமிற்கு சென்று , அவளது

💕 நீயே என் இதயமடி 💕Where stories live. Discover now