💕💕 நீயே என் இதயமடி-3 💕💕

1.2K 85 119
                                        

" ஆதி எங்கடா இருக்க .., இதென்ன விளையாட்டு.. சின்ன புள்ள மாறி .." என்று தன்னுடைய கண்கட்டை அவிழ்க்காமல் அவனை தேடிக்கொண்டு இருந்தாள் மதி..

"கொஞ்சம் நேரம் அப்புடியே இருடி .." என்று அவளை சற்று முன்னாடி நடக்க வைத்து அவளது கண்களை அவிழ்த்துவிட்டான்..

அவள் கண்ணை திறந்ததும்😱😱 , ஆனந்த கண்ணீரில்😂😂😂 அவனை இருக்க கட்டிக்கொண்டாள்..

அவனை இருக்க கட்டிக்கொண்டு முத்தமழை பொழிந்தாள்😘😘😘😘😘😘😘😘😘..

ஆதியும் அவளது முத்தத்தில் திளைத்துஇருக்க , அவளை இறுக்கி கட்டிக்கொண்டான்..

ஒருவாறு இருவரும் ஒருவரது முகத்தை பார்க்க ," எப்படிடா இப்படியெல்லாம் எனக்கு பிடிச்சமாறி எல்லாமே பண்ணியிருக்க .."

"நீ என்கிட்ட எதையும் மறைக்க முடியாது , உனக்கு பிடிச்சது பிடிக்காதது இது எல்லாமே எனக்கு தெரியும்.. நீ சொல்லாவிட்டாலும் நான் உன்னோட முகத்தைப்பார்த்தே கண்டுபிடிச்சுடுவேன். ஏன்னா ஐயா அவ்ளோ ஜீனியஸ் "

"டேய் களிமண்ணு தலையா , என்மேல லவ் னு சொன்ன கூட நான் நம்பியிருப்பேன் .. இப்படி சொன்ன நான் நம்பணுமாக்கும்..உனக்கு தலைல மூளைன்னு ஒன்ன ஆண்டவன் வச்சு படைக்கவே இல்லை. இதுல நீ ஜீனியஸ் னு சொல்ற .. காலக்கொடுமை😧😧 ..ஈஸ்வர இதையெல்லாம் என்ன கேக்கவச்சுட்டியே😫😩😩😣." என்று புலம்பினாள் மதி ..

(அப்படி அவன் என்ன பண்ணியிருப்பானு நாம இன்னொரு பார்ட் ல பார்க்கலாம் ...)

அவன் முறைத்துக்கொண்டு, அவளை தூக்கி தட்டாமாலை சுத்தி கீழேஇறக்கிவிட , அவள் தலை சுற்றிக்கொண்டே அவனை பிடிக்க, " மதிம்மா .., எப்பவும் உன்னோட கஷ்டத்துல நீ என்னைத்தான் முதல்ல கூப்பிடனும். வேற யாரும் உன்ன கஷ்டப்படுத்தவிடமாட்டேன்.. பட் இந்தமாறி தலைசுத்தல் , வாமிட் ,பிபி ,சுகர் என எல்லா வியாதியும் உனக்கு வரும் .. அப்போ நான் அப்றம் என்னோட வைப் ரெண்டு பேரும் சேர்ந்து உன்ன கடைசிவரை பத்திரமா பாத்துக்குவோம்.. ஓகே ஆஹ் டி .." என்று கேட்க ..

💕 நீயே என் இதயமடி 💕Where stories live. Discover now