"ஹேய் பொண்டாட்டி 😘😘😘😘😘😘😘, எங்கடி இருக்க .. இன்னும் ஆஃபீஸ்க்குள்ள என்ட்ரி குடுக்காம இருக்க ..
இன்னும் கொஞ்சம் நேரம் ஆச்சுன்னா அந்த சொட்டைத்தலை உன்ன ஓவர் டைம் ஒர்க் வாங்குவான்.. நான் இருக்கமாட்டேன் துணைக்கு நீயேதான் வீட்டுக்கு கிளம்பிப்போகணும்.".
" என்ன பேசவிடுடா .. நான் உள்ளேதான் இருக்கேன். ஒர்க் பார்த்துட்டு இருக்கேன்..உன்னோட பொண்டாட்டிய நீ தான் என்ன எப்பவும் பிக்கப் அண்ட் ட்ராப் செய்யணும்.. அதைவிட்டுட்டு உனக்கு வேற என்ன வேலை வேண்டியிருக்கு"
" அடியேய் .., நான் என்ன பிரீ சர்வீஸ் ஆஹ் நடத்துறேன்.. இன்னைக்கு ஒருநாளைக்கு நீயா கிளம்பி போவியமா .. மாமா உன்ன நாளைக்கு பீச்-க்கு கூட்டிட்டு போவேன் டீல் ஓகே ஆஹ்டி செல்லம் 😘😘😘😘.."
" அதெல்லாம் முடியாது நான் எப்பவுமே உன்னோட பைக்ல போகணும்.. என்ன தவிர வேற யாராவது பைக் ல ஏத்துனா என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியும்ல 😈😈 .." என்று மது சிரிக்க, அருண் பயந்ததுபோல் போனிலேயே கதற தொடங்கினான்.
"ஹயோ வேணாண்டி😨😨😨 ... நானே உன்ன பிக்கப் பண்ணிக்குறேன்.. உன்கிட்ட மாட்டிட்டு இந்த அப்பாவி படுற அவஸ்தையே போதும்.. இனி எந்த அப்பாவியையும் மாட்டவைக்கமாட்டேன் 😣😣.."
"அது அந்த பயம் இருக்கட்டும் 😈😈.." என்று கூறி போனை வைத்துவிட்டு வேலைபார்க்க தொடங்கினாள்.
வளர்மதி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் மேனேஜிங் டைரக்டர் தான் அருண்.. அங்கே டிசைன் செக்ஷனில் உதவியாளராக பணிபுரிகிறாள் மது.
எப்படி லவ் செட்டாச்சு இவங்க ரெண்டு பேருக்கும் 🤔🤔🤔 ..( போக போக தெரிஞ்சுக்கலாம் )
அருண் அவகிட்ட பேசுனத நெனச்சு சிரிச்சுகிட்டே அந்த நாளை யோசித்து பார்த்தான்..
( பிளாஷ் பேக் ஆரம்பம் )
அவங்க லவ் பண்ண ஆரம்பிச்ச கொஞ்ச நாள் கழிச்சு , மதுவை தானாக கிளம்பி வீட்டுக்கு செல்ல சொன்னான். மது எப்போதுமே 7 மணிக்கு மேல் என்றால் அவளுடைய அப்பா ( தனசேகர்) அல்லது அவளுடைய அண்ணன் ( மணிகண்டன் ) இப்படி யாராவது ஒருத்தவங்க கூடத்தான் போவாள். லவ் பண்ண ஆரம்பிச்சதும் அருண் தான் அந்த சேவையை செய்துகொண்டு இருந்தான். இன்னிக்கு ஒருநாள் போகச்சொல்ல , அவளும் சரி என்று சொல்லிவிட்டாள்..
YOU ARE READING
💕 நீயே என் இதயமடி 💕
RomanceHai frnds, Am back with another story................. athai pathi therinjukanumna அறிமுகத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் ..
