❤உணர்வுகள்-39❤ (நாம்)

81 2 2
                                    

நான் மட்டும் ரசிக்கும்  என்னவள் தான் நான் பெற்ற பொக்கிஷம்

நான் மட்டும் அவளை அழுக வைப்பேன் நான் மட்டுமே அவள் கண்ணீரை துடைப்பேன்

நான் மட்டுமே அவளை திட்டுவேன் நான் மட்டுமே அவளை கட்டிக்கொள்வேன்...

நான் மட்டும் அவளை காதலிப்பேன் அவள் மட்டுமே என்னை காதலிக்கவும் வேண்டும்

அவளுக்கு நான் எனக்கு அவள் அத்துடன் நானே என் மூச்சிக்கும் முற்றுப்புள்ளி வைப்பேன்

💖ZaRo💖

#love_you_sweetheart
#love_you_my_world
#muaaah_bab

வலியுடன் என் வரிகள்Tempat cerita menjadi hidup. Temukan sekarang