என்னவன்...என்னை...மறந்து...வேறொருத்தியிற்கு...
நிச்சியிற்க பட்ட மோதிரம்..என் விரல்...
தொட்ட கனம்...சாவது மேல் என்றொரு என்னம் தான் என்னுள்என்னவனின் இன்றைய சந்தோசம் என்னாள் அல்ல வேறோருத்தியின் காதலால்
என்னுடைய இந்த சோகம் இன்னும் அவனால் மட்டுமே💖ZaRo💖
KAMU SEDANG MEMBACA
வலியுடன் என் வரிகள்
Puisiசில் உறவுகளிடம் அவர்கள் மூலம் உணர்ந்த உணர்வை கூட நம்மால் சொல்ல முடியவில்லை அது போல் என்னுள் புதைந்தவையை உங்கள் முன் வைக்கிறேன்..