❤உணர்வு-03❤ (வலி)

483 22 7
                                    


நான் பிறந்தது...

என் தவறுமல்ல....

நான் படும் துன்பத்திற்கு நீயும்...

பழியல்ல....

என் கண்ணீருக்கு காரணமும்

இல்ல.....

இருந்தும் புழுவாய் துடிக்கிறேன்....

கடலாய் கண்ணீர் வடிக்கிறேன்.....

இதயமோ...இனியும் துடிக்க முடியாதென்று...

வாடுகிறது..

உறவிருந்தும்..
அநாதையானேன்...

தாயிருந்தும்...
என் மன பலமிழந்தேன்....

எல்லாம் இழந்தேன்...

பாழாப்போன காதலைப் பெற்றதால்...

💖ZaRo💖

வலியுடன் என் வரிகள்Where stories live. Discover now