❤உணர்வு-01❤ (தனிமை)

1.4K 25 14
                                    

நான் கண்டெடுத்த மன்னவனே.....

உன் காலடி மண்ணை.... நான் வணங்கியது.....

உன் மேல் உள்ள காதலாலே....

நீயோ காலடி மண்ணிற்கு தகுதியானவள் என்று... என்னை...

தூசியாய்...எறிந்து விட்டாயே.....

💖ZaRo💖

வலியுடன் என் வரிகள்Where stories live. Discover now