❤உணர்வுகள்-37❤(தமிழ்)

50 3 0
                                    

தமிழ் எனும் அழகான மொழி போல் எதுவுமில்லை..
......

தமிழுக்கு நிகர் உயிருமில்லை
.....

தமிழை நேசி அது உயிரில் கலந்து உன்னை மேதையாக்கும்
.........

என்னளவு தமிழ் நேசகர் இப்பாரில் எவனமில்லை
.........

தமிழுக்கு தமிழ் தான் நிகர் போன்று எனக்கு நானே தமிழை நேசிக்கும் அளவில்
...........

💖ZaRo💖

#tamil_lover

வலியுடன் என் வரிகள்Where stories live. Discover now