❤உணர்வு-02❤ (காதல் தோல்வி)

891 28 11
                                    

என்னை...ஏற்றுக் கொள்வாயா...என்று கெஞ்சியதால்.....

நீ என்னை இழிவாக நினைத்தாய்....

நான் உன் மனதில் தோற்றாலும்...

என் காதலில் தோற்றாலும்.... 

என்றும் ஜெயிப்பேன்....

உண்மையான காதலுடன் வாழ்வதால்

எனக்கு எதிரி என்று வேறு எங்குமில்லை....

என் முட்டாள் காதலாலே நான் தோற்கிறேன்....

💖ZaRo💖

வலியுடன் என் வரிகள்जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें