❤உணர்வு-04❤ (அநாதை)

311 17 12
                                    

சிட்டாய்..... பறந்தேன்.....
சந்தோசத்தில்....

பூவாய் சிரித்தேன்.....
இயற்கை ரசனையில்...

தாயாக மாறினேன்....
உன்னுடன் இருந்த பொழுதுகளில்

அனாதையாக மாறிவிட்டேன்...
உன் பொய்யான காதலால்...

💖ZaRo💖

வலியுடன் என் வரிகள்Where stories live. Discover now