இன்னும் யோசிக்கலையா

Start from the beginning
                                    

மகி - அது வந்து மாமா....

மயில் - என்ன மகி.... என்னாச்சு

மாறன் - பெரியப்பா... எங்க mrge kku வள்ளி பெரியம்மா, முல்லை பாப்பா கூட வந்தாங்க.... but நீங்க அந்த mrge kku வந்துருக்கீங்கன்னு வள்ளி அத்தை கோவமா அங்கிருந்து போக போறேன்னு சொன்னாங்க....

மகி - Then நான் தான் மாமா அவுங்கள சமாதானம் செய்து தாலி கட்டுற வர இருங்கன்னு சொன்னேன்.... அவுங்க முல்லை கூட மணமகள் அறையில் என்னுடன் தான் இருந்தாங்க

K - என்ன அக்கா சொல்ற.... அப்போ உங்க கல்யாணத்துக்கு முல்லை வந்தாளா.. ஆனா நான் இவுங்கள எல்லாம் பாக்கவே இல்லையே

மாறன் - நீங்க இவுங்கள பாக்காம இருந்து இருக்கலாம்.... ஆனா அவுங்க மணமகள் ரூம்ல இருந்து உங்கள எல்லாம் பாத்துகிட்டு தான் இருந்தாங்க

K - 🤨

மயில் - ஏம்மா முல்ல

M - சொல்லுங்க

மயில் - 💞மாறன் மகி💞கல்யாணதுல நீ என்னை பாக்கலையா..

M - 😏

மயில் - அப்போ பாத்து இருக்க.....

M - 😏

மயில் - பாத்தும் கூட இந்த அப்பாகிட்ட வந்து பேசணும்னு உனக்கு தோணலையா

M - இங்க பாருங்க... இன்னைக்கு என் அம்மா பிறந்தநாள்ன்னு பாக்குறேன்... நல்ல நாள் அதுவுமா என் வாயை கிண்டாதீங்க...

Author - பாப்பா வாய் என்ன வடை சட்டியா கிண்ட

மயில் - 🥺

M - யார் வந்து உங்கள பாக்கல... நான் வந்து உங்கள பாக்கலையா.... நீங்க தான் இந்த பாவ பட்ட உலகத்துல நான் பிறக்க காரணம்ன்னு மகி அண்ணி சொன்னதுமே உங்கள மாறன் அண்ணன் கூட பாக்க நான் ஓடி வந்தேன்...

மயில் - ☹️

M - ஆனா நீங்க சபையில நின்னு... உங்க அருமை மாப்பிள்ள இதோ இந்த பொய் மூட்டையை கட்டி பிடிச்சிட்டு இவன் தான் உங்க மூத்த மகன்... முத்தின மகன்னு இவன் புராணத்தை பாடிக்கிட்டு இருந்திங்க....

Author - முத்தின மகனோ 🤭சரி தான்..

K - ☹️

M - அது மட்டும் இல்லாம... நான் பெத்த பிள்ளைங்க இருந்து இருந்தா கூட என்னை இப்படி எல்லாம் பாத்துக்க மாட்டாங்க... எனக்கு இவன் தான் அத பண்ணுறான் இத பண்ணுறான்னு நீங்க இவன் புராணத்தை தானே சபையில பாடிக்கிட்டு நின்னிங்க...

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now