அந்தோ பரிதாபம்

196 22 27
                                    

💙அன்பே💛சிவம்💙

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

💙அன்பே💛சிவம்💙

🍁Episode 11

கதிர் பதறியபடி கிரவுண்ட் ஃபுளோர்க்கு ஓடியவன்....அவன் செல்போன் டார்ச் லைட் மூலம் கீழே ரத்தம் இருப்பதை பார்த்து பயந்தவன்......தன் செல்போன் டார்ச் லைட்டை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தியபடி தன் எதிரில் இருக்கும் உருவத்தை பார்த்து அரண்டு போய் நிற்க்க...

கதிரின் எதிரில்....கையில் இரும்பு ராட் உடன் முல்லை அஃரோஷமாக நின்று இருக்க....... முல்லை முகத்திற்க்கு நேராக போன் டார்ச் லைட்டை காட்டிய கதிர்

K - hei முல்ல.... நீ.... உன் கையில என்ன.... முதல்ல அத கீழே போடு...

M - முடியாது... இவன நான் அடிக்க போறேன்... என் கையை விடு.....

சாந்தன்னு - டேய் கதிரு யாரு டா இது...

K - இவ தாண்டா முல்ல.....

சிவா - தம்பி என்னப்பா இது.... இந்த ரெண்டு தடியங்களும் ரத்தம் வந்து மயங்கி படுத்து இருக்காங்க

K - முல்ல என்னாச்சு... நீ எப்படி இங்க வந்த.....

M - அதோ அந்த ரூம்ல ரெண்டு பேர் இருக்காங்க......அவுங்க தான் என்னை kidnap பண்ணிட்டாங்க...

K - என்ன ரூம்ல இருக்காங்களா

M - ம் ஆமா.... இந்த ரெண்டு ஆளுங்க தான் உள்ள இருக்குற பொம்பளங்களை கட்டி போட்டுட்டு என்னை இங்க இழுத்துட்டு வந்துட்டாங்க

சிவா - என்ன மா சொல்ற நீ..... ஆனா இவுங்க நாலு பேரும் கூட்டு களவாணிங்க தானே....

M - நீங்க ஆட்டோகாரர் தானே.....

K - இப்போ அவர் detials ரொம்ப முக்கியமா

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now