எல்லாம் சிவமயம்

Start from the beginning
                                    

மயில் சாமி - அன்னம் இப்போ என் மக எங்க...

அன்னமா - உன் மக ஹாஸ்பிடல்ல இருக்கா மயிலு.....அவ இன்னும் மயக்கதுல இருந்து கண் விழிக்கல....அவ கண் விழிச்சதும் நம்ம சொந்த காரங்க அவள இங்க அழைச்சிட்டு வருவாங்க....

1st person - சரி சரி.. பிணத்தை நடு வீட்டுல போட்டு வச்சிக்கிட்டு ஆளாளுக்கு கதை பேசாம... ஆக வேண்டிய சடங்குங்களை பாருங்க......

(Author - என்ன தான் morderna name வச்சாலும்... உயிர் உடலை விட்டு போன பின்பு... பிணம் என்ற பெயர் தான் நிரந்தரம்..)

2nd person - சடலத்தை எப்போ எடுக்கணும்... சுமங்கலி சாவு வேற... பேசாம வள்ளியோட புருஷனே சடங்கு எல்லாம் முன்ன நின்னு பண்ணட்டும்

3rd person - அது எப்படி... உசுரோட இருக்கும் போதே இந்த அம்மா அவுங்க புருஷனை மதிக்கல.... இப்போ இந்த பொம்பள போன பின்னாடி மட்டும் இவரு பண்ணுற சடங்கை இவுங்க ஏத்துக்கவா போறாங்க.

( Author - கல்யாணமோ கருமாதியோ ஊருக்கு இப்படி நாலு நாதாரி இருக்க தான் செய்து)

அன்னமா - இங்க பாருங்க ஆயிரம் தான் இருந்தாலும் வள்ளி புருஷன் தான் முன்ன நின்னு இந்த சடங்கை எல்லாம் பண்ணனும்... அதனால சுற்றி இருக்குற எல்லோரும் அமைதியா இருங்க...

K - மாமா..

மயில் சாமி - ஐயோ என் வள்ளியை பாத்தியா மாப்பிள்ள.... எல்லாமே போச்சு மாப்பிள்ள... இவளோட வீம்பு.. இவளோட பிடிவாதம்... இவளோட தேவையற்ற சந்தேகம்ன்னு எங்க இல்லற வாழ்க்கையை பாதியிலேயே குழி தோண்டி புதைச்சிட்டு இப்போ இவள குழிகுள்ள அனுப்ப மட்டும் என்னை வர வச்சிருக்காளே.. இது தான் நான் வாங்கி வந்த சாபமா.... ஐயோ வள்ளி.... வள்ளி என்னை பாரு டி... இல்ல நீ என்னை பாக்க மாட்ட... இவ என்னை பாக்க மாட்டா மாப்பிள... அதான் அவ சொன்னது போல அவ உசுரோடு இருக்கும் போது அவளும் என்னை பாக்கல... என்னையும் அவள பாக்க அனுமதிக்கல..

அன்னமா - மயிலு அழாத பா... நீ இந்த நேரத்துல தான் தைரியமா இருக்கனும்....

K - மாமா pls control ur self.... ஏங்க இந்த ஊருல யாருகிட்ட இந்த இமசடங்கு விஷயம் எல்லாம் பண்ண சொல்லணும்னு சொன்னிங்கன்னா நம்ம அதுக்கு ஏற்பாடு பண்ணலாம்

💙அன்பே💛சிவம்💙Where stories live. Discover now