💃💖💃

71 15 25
                                    

மொழிகள் தேவை இல்லை உன்னை காதலிக்க... வார்த்தையின் அர்த்தம் தேவை இல்லை உன்னை காதலிக்க...
புற அழகு தேவை இல்லை உன்னை காதலிக்க... பல் வரிசையின் அழகு தேவை இல்லையே உன்னை காதலிக்க... நடையின் உறுதி தேவை இல்லை உன்னை காதலிக்க..
என் காதல் உணர்ந்து நீயும் எனை காதலிக்க தேவை இல்லையே...
தத்தி திரியும் பொக்கை வாயில் எச்சில் வடிய இரு கை தட்டி வராத ஓசைக்கு உன் வாய்மொழி தாளம் போடும் இசையில் எல்லாம் மறந்து ரசிக்கையில் ஒவ்வொரு முறையும் புதிதாய் பிறக்கிறது புதியதோர் காதல் மழலையின் சிரிப்பில் மனதோடு மாற்றம் பிறந்து மழைச்சாரல் போல் மழலையோடு நனைகிறது என் காதல் உன்னை காதலிக்க காரணம் தேவையில்லையே.....

ஆசைகள் ஆயிரம் حيث تعيش القصص. اكتشف الآن