💓

40 10 10
                                    

அச்சம் நாணம் உடைத்து அவளே காதல் சொல்ல
மின்னலென மனதை  இழுக்க மின்மினி போல் அவள்  நினைவில் கலந்து என் கண்கள் ஒளிர நெஞ்சில் குடியிருந்த சுமைகள் பாரமின்றி குறைந்து
என்றும் அழைக்கும் பெயர் இன்று அவள் வாய்மொழியில் வருகையில் அழகாய் தெரிய என்னை நானே ரசித்து அவள் புன்னகையில் சோகம் மறந்து என் உதடும் புன்னகைக்க
எனை பார்த்து பின் எங்கோ செல்லுத்தும்  அவள் விழிகளை இமைக்க மறந்து பார்க்க இனியவள் ஒற்றை புருவம் உயர்த்தி எனை காண்கையில் மொத்தமாய் அவள் விழிகளுக்குள் தொலைந்து
அவள் கொலுசொலியில் மீண்டும் எனை மீட்டு அவளுக்குள் தொலைகிறேன் அவளுக்காக ஓராயிரம் எண்ணங்கள் உள்ளுக்குள் உயிராடுகிறது என் மனதின் கற்பனையோடு எனக்குள் புகுந்தவள் என் கற்பனை கவிதையின்  காதலி அவள்...

ஆசைகள் ஆயிரம் Where stories live. Discover now