💔பிரிவு💔

82 18 52
                                    

Dedicated all whom I miss.
They are here not anywhere else.
Guess whom they will be.

அன்பான உறவினது
பிரிவின் வலியை
இன்று
உன்னால் உணர்ந்தேனடி!!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
விழிகள்
விடியலுக்காய்க்
காத்திருந்த நாட்கள் 
சென்று,இன்று
உன் வருகைக்காய்க் காத்திருக்கின்றன.
வந்து விடு
உறவே!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

உனது இந்த சிறு பிரிவு
போதுமே
என் மொத்த கண்ணீரையும்
வற்ற வைத்துவிட
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

உன் பிரிவை
நான் தாங்கினால்
இனி எப்பிரிவும்
எனக்கு துன்பம் அல்ல
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
ஒரே ஒரு தடவை வந்து
உனக்கே உனக்கான தொணியில்
ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப்போ
அது போதும் எனக்கு
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

என் உடைந்த
மனதிற்கு மருந்து
உன் ஒரு "ஹாய்" என்ற வார்த்தையே!!!!!!!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

உன் விலாசம் தெரிந்திருத்தால் காற்றாய் மாறி
கடல் கடந்து
வந்திருப்பேன்
கண்ணான உன்னைக்கான
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

உனக்கு முன் நான் மரணிக்க வேண்டுகிறேன்
உன் பிரிவைத்தாங்கும் சக்தி எனக்கில்லை உயிரே!!!
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
உண்மையான
அன்பைத் தந்ததும்
நீயே
வலிமையான
பிரிவின்
வலியைத்
தந்ததும் நீயே
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

நீ ஆயுள் முழுதும் திட்டிக்கொண்டே இருந்தாலும் தாங்குவேன்
ஆனால்
உன்
ஒரு நொடி விலகலைக் கூட தாங்க முடியாது என்னால்
வந்துவிடு உறவே
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

உன் பிரிவை மறக்க
உன்னுடனான
இனிமையான நினைவுகளுடன் நான்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

காதலனுக்காய்க்கூட இத்தனை கவி எழவில்லை எனக்கு
உனக்காய் ஒவ்வொரு விநாடியும் எழுகிறது  என் மனதில்
💔💔💔💔💔💔💔💔💔💔💔💔💔

என் மனத்தே மலரும் மலர்கள் சில மாலையாக..........Where stories live. Discover now