இமை மூடினாலும்
உன் விம்பம்
இமை திறந்தாலும்
உன் விம்பம்
ஒவ்வொரு மூச்சிலும்
உன் நினைவு
உன்னாலே என் ஊன்
உறக்கம் மறந்தேன்
சதாவும் உன்
நினைப்பிலே
மூழ்கிக்கழிக்கிறேன்
என் நாட்களை..........*வேற எதையும் இல்லங்க பரீட்சையை தான்*😉😉
வேற எதையாவதுன்னு நினைச்சீங்களா???????
😝😝😝😝😝😝😝😝😝😝😝😝😝
VOCÊ ESTÁ LENDO
என் மனத்தே மலரும் மலர்கள் சில மாலையாக..........
PoesiaHighest rank #1 on 2018-08-22 #2 on 2018-08-27 #5 on 2018-08-17 #6 on 2018-08-19 #9-sad #7-poetry #7-life #31-Tamil #28-Family #69-love #21-Friendship Alhamdhulillah....