💓உறவு💓

59 16 8
                                    

ஓர் உறவினால் நீ
ஏமாற்றப்படும் போது
இன்னோர் உறவின்
அருமை புரியும்.
உறவுகளின் அருமை
புரிந்து வாழ்
உன் வாழ்வு வண்ணமயமாகும்.
💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

என் மனத்தே மலரும் மலர்கள் சில மாலையாக..........Where stories live. Discover now