👱வன் அன்ட் ஒன்லி👱

50 12 23
                                    

வாயே வலிக்காமல்
வாழ் நாள் முழுதும்
வடிவாய்த் திட்டும்
வரம் பெற்ற
வன் அன்ட் ஒன்லி
ஜீவன்
நம் 'அம்மா"தான்.
😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉

என் மனத்தே மலரும் மலர்கள் சில மாலையாக..........Onde histórias criam vida. Descubra agora