மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seid...

Autorstwa _meera99

339K 13.1K 6.5K

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு.... Więcej

❤ 1 ❤
❤ 2 ❤
❤ 3 ❤
❤ 4 ❤
❤ 5 ❤
❤ 6 ❤
❤ 7 ❤
❤ 8 ❤
❤ 9 ❤
❤ 10 ❤
❤ 11 ❤
❤ 12 ❤
❤ 13 ❤
❤ 14 ❤
❤ 15 ❤
❤ 16 ❤
❤ 17 ❤
❤ 18 ❤
❤ 19 ❤
❤ 20 ❤
❤ 21 ❤
❤ 22 ❤
❤ 23 ❤
❤ 24 ❤
❤ 25 ❤
❤ 26 ❤
❤ 27 ❤
❤ 28 ❤
❤ 29 ❤
❤ 30 ❤
❤ 31 ❤
❤ 32 ❤
❤ 33 ❤
❤ 34 ❤
❤ 35 ❤
❤ 36 ❤
❤ 37 ❤
❤ 38 ❤
❤ 39 ❤
❤ 40 ❤
❤ 41 ❤
❤ 42 ❤
❤ 43 ❤
❤ 44 ❤
❤ 45 ❤
❤ 46 ❤
❤ 47 ❤
❤ 48 ❤
❤ 49 ❤
❤ 50 ❤
❤ 51 ❤
❤ 52 ❤
❤ 53 ❤
❤ 54 ❤
❤ 55 ❤
❤ 56 ❤
❤ 57 ❤
❤ 58 ❤
❤ 59 ❤
❤ 60 ❤
❤ மாயவள் அவள் ❤
♥️

Thanks for your love and support ❤

989 75 48
Autorstwa _meera99

ஹாய் டார்லிங்ஸ்..

வெய்ட் வெய்ட்.. இப்போவாது நான் பேச முன்ன கண்டிப்பா நீங்க கதை பற்றிய கருத்தை இங்க பகிர்ந்துக்கனும்.. கதை எழுத்து நடை குறை நிறை எல்லாம் எதிர்பார்க்கிறேன்.. அதுதானே எனக்கும் எனர்ஜி இல்லையா 😉❤ அப்புறம் ஸைலன்ட் ரீடர்ஸ் உங்ளையும் தான்.. கமன்ட்ல விருப்பம் இல்லனா தாராளமா இன்பாக்ஸ் வாங்க.. அதுவும் இல்லனா மெயில் ஐடியும் கொடுத்துடறேன்.

meerashalini99@gmail.com

ஓகே கதை முடிஞ்சது.. எப்படி இருந்தது தெரில.. ஆனால் நல்லாதான் இருந்திருக்கும் உங்க எல்லாருக்கும் பிடிச்சிருக்கும் நினைக்கிறேன்.. கண்டிப்பா ஒவ்வொரு எழுத்துக்களையும் கூட எழுத தூண்டினது உங்களோட அன்பும் ஆதரவும் மட்டும் தான். எப்பவும் கதைன்னு கண்மூடி யோசிச்சா மனசுல வாரதும் அது மட்டும் தான். ரொம்பவே நன்றி. அந்த வார்த்தையும் போதாது தான்.. இன்னும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி நிறைய கதைகள் தரனும் எதிர்பார்க்கிறேன்.

இந்த கதைய சில காரணங்களால சில தடவ இடையில நிறுத்திட்டு கேப் விட்டுட்டு ஆரம்பிச்சேன். அப்பவும் கூட பொறுமையா இருந்து அதே ஆதரவ கொஞ்சமும் குறையாம கொடுத்தீங்க... ரியலி ப்ளஸ்ட் தான். ஒவ்வொரு முறையும் எல்லாரும் ரொம்ப ஸப்போர்டிவா இருந்தீங்க..

மீண்டும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றியை கூறிக்கொண்டு டாட்டா சொல்லிக்கிறேன்..

அடுத்த கதையில சந்திப்போம்.. லவ் யூ ❤

Czytaj Dalej

To Też Polubisz

18.7K 464 8
காதல் கொண்டு மனம் புரிந்த கணவன் திடீரென்று இறக்க கயல்விழிக்கு ஏற்படும் திகில் நிறைந்த நிகழ்வுகளே இக்கதை.
355K 11.2K 48
"புஜ்ஜி உங்க பையன் இம்சையே தாங்க முடியல, இதுல இன்னொருத்தர் வேறயா? சாப்பிடுறதுக்கு பஜ்ஜி வேணும்னா செஞ்சு தர்றேன். ப்யாரி பச்சி பிஸினஸ் எல்லாம் கிடையாத...
67.2K 3.6K 65
உலகமே வியந்து பார்த்த மிகப்பெரிய வியாபாரியான அவன், தன்னுடன் ஒரு மாதமே வாழ்ந்த தன் மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுப...
255K 9.7K 40
கனவில் வரும் ராஜகுமாரன் நிஜத்தில் வரப்போவதில்லை என உறுதியாக நம்புகிறாள் மித்ரா.. நிஜத்திலும் வரக்கூடுமோ..