நேரம்

77 28 19
                                    

கனவுகளை நோக்கி
ஓடும் வேளையில்
சிலரின் ஏச்சு பேச்சுகளை
எண்ணி வருந்தி
இருக்கும் போது
தனக்கான நேரம் வரும் என
மீனுக்கு காத்திருக்கும்
கொக்கினை போல்
எனக்கான நேரம் வரும்
என காத்திருக்கும்
ஆயிரத்தில் ஒருவன் நான்...!!

மனம்Where stories live. Discover now