மனம்

198 47 34
                                    

வேகமாய் நகரும் மழை
மேகம் போல்
நிமிடங்களில் தோன்றி மறையும்
வானவில் போல்
கிளைவிட்டு கிளை தாவும்
குரங்கினை போல்
நிலையின்றி தவிக்கின்றது
மனம்....🙄

மனம்Where stories live. Discover now