இதயம் 26

50 1 1
                                    


  நீ போய் விடு என்று சொல்லும் அளவிற்கு
நீ என் அருகிழும் இல்லை..
நீ வந்து விடு என்று சொல்லும் அளவிற்கு
நீ தொலைவிலும் இல்லை...
நினைத்தால் வந்துசெல்லும் அளவிற்கு
மனதிலேயே இருக்கிறாய்!!!  

காதல் நுழைந்தால் என்ன ஆகும் இதயம்!!!Where stories live. Discover now