காதலன்

249 49 16
                                    

முல்லை : கதிர் அங்க....... அங்க அந்த பொண்ணு......... ஐயோ கதிர் அந்த ஜன்னல்ல இருந்து அந்த பொண்ணு என்னை கூப்பிடுறா கதிர்..........

கதிர் : எந்த பொண்ணு .........

முல்லை : அவ தான்....... நேத்து நம்ம beachla பாத்தோம் இல்ல அவ தான் ..........கதிர் அவளை போக சொல்லு ...ஐயோ கதிர் அங்க பாரு ..அந்த ஷோ case ல இருக்குற பொம்மை எல்லாம் என்னை பாக்குது கதிர் ............

கதிர் : பேபி என்னாச்சு உனக்கு........... இங்க பாரு பேபி

முல்லை - கதிர் என்னை விட்டு போகாத கதிர் ப்ளீஸ் இங்கேயே இரு

கதிர் - அக்கா இவளுக்கு என்னாச்சு அக்கா ஏன் இவ இப்படி பண்ணுறா

தேவி - டேய் நீ கொஞ்ச நேரம் வெளிய இரு

கதிர் - என்ன அக்கா நீ நான் ஏன் வெளிய போகணும்

தேவி - சொன்னா கேளு டா

கதிர் - இல்ல அக்கா முல்லை

முல்லை - ஏய் என் கதிரை ஏன் வெளிய போக சொல்ற கதிர் வெளிய போகாதீங்க கதிர் என்னை விட்டு போகாத டா

தேவி - முல்லை இங்க பாரு மா என்னை பாரு இங்க

கதிர் - அக்கா

தேவி - கதிர் ப்ளீஸ் நீ வெளிய போ

கதிர் குழப்பத்துடன் வெளியே செல்ல ...தேவி கதவை சாத்தியவள்

தேவி - முல்ல whats wrong with you இங்க பாரு

முல்லை - இல்ல நான் உங்க யாரையும் பாக்க மாட்டேன் முதல்ல அந்த பொண்ணை வெளிய போக சொல்லுங்க

தேவி - யாரா சொல்ற

முல்லை - அதோ அந்த பொண்ணு என்னை பாத்து நீ மட்டும் எப்படி பொய் சொல்லிக்கிட்டு கதிர் கூட இருப்ப நீயும் என்கூடவே வான்னு சொல்றா ...நான் போக மாட்டேன் ...நான் என் கதிரை விட்டு எங்கேயும் போக மாட்டேன்

தேவி - சரி சரி நீ உன் கதிரை விட்டு எங்கேயும் போக வேணாம் ஓகே வா

முல்லை - எங்க கதிர்

தேவி - இங்க பாரு முல்லை உன் கதிரை உங்கிட்ட இருந்து யாரும் பிரிக்க மாட்டாங்க புரியுதா

(K💕M) KAT vs MULLSWhere stories live. Discover now