உனக்காக காத்து இருப்பேன் அன்பே

295 56 15
                                    

charanin அண்ணன் வருண் charan கன்னத்தில் அறைய

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

charanin அண்ணன் வருண் charan கன்னத்தில் அறைய...

charan - அண்ணா

வருண் - shut up ...சாரி கதிர்

கதிர் - இட்ஸ் ஓகே டா

வருண் - என்ன டா அப்டி பாக்குற.. கதிர் எனக்கும் friend தான்.. you know one thing... One day நம்ம sister ஹேமா late நைட் வீட்டுக்கு வரும் போது உன்னை மாதிரி ஒரு dash அவகிட்ட வம்பு பண்ணி இருக்கான்.. but god grace கதிர் அந்த இடத்துல இருந்ததால நம்ம sisterai save பண்ணி நம்ம வீட்டுக்கு அனுப்பி வச்சான் ...நீ அடுத்த வீட்டு பெண்ணை அசிங்க படுத்த நினைச்சினா உன் வீட்டு பெண்ணுக்கும் அதான் நடக்கும்...

கதிர் - உஷ் seppaa வாட் is திஸ் வருண் ஏன் நீங்களும் ரங்காராவ் fan naa

வருண் : நோ நோ கதிர் ...actually இன்னைக்கு evening இவன் என்கிட்ட வந்து உன்னை reveange எடுக்கணும் அது இதுனு சினிமா வசனம் பேசுனான்..நான் அப்பவே இவன் காது மேல நாலு போட்டு இருப்பேன்..பட் நான் இவன் கூட வரலைனா இவன் வேற யாரையாவது அழைச்சிட்டு வருவான்..சோ நானே வரேன்னு சொல்லி உன் எதிரிக்க இவனை அழைச்சிட்டு வந்தேன்

கதிர் - ம் ஓகே நீங்க கிளம்புங்க

வருண் - இவனுக்காக நான் சாரி கேட்கிறேன்

கதிர் - hei charan... நீ லவ் பண்ணுறது தப்பு இல்ல.. பட் முல்லை என்னை லவ் பண்ணுறான்னு தெரிஞ்சும் அவளை டிஸ்டர்ப் பண்ண பாரு அது தப்பு...and one more thing என் முல்லையை நீ தப்பா பேசின பாரு அது ரொம்ப ரொம்ப தப்பு

வருண் - இல்ல கதிர் இனிமே இவன் உன் வம்புக்கு வர மாட்டான்

முல்லை - கதிர் வாங்க நம்ம போலாம்

கதிர் - ஹேய் வெயிட் வெயிட்... charan...say சாரி to my babe..

charan - சாரி முல்லை...

(K💕M) KAT vs MULLSWhere stories live. Discover now