என்ன கொடுமை கதிரே இது..

329 54 25
                                    


முல்லை கையில் பால் சொம்புடன் முதலிரவு அறைக்கு வர கட்டிலில் கதிர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவள் அவன் அருகில் சென்று அவன் நடிக்கிறான் என்று நினைத்தபடி அவனை.

முல்லை -  கதிர் கதிர்

கதிர் - சொல்லு baby

முல்லை - என்ன தூங்குறீங்க

கதிர் - ம் தூக்கமா வருது.. good night பியூட்டி.. நீ போய் உன் ரூம்ல படுத்துக்கோ...

முல்லை - என்ன இவன் நமக்கு கல்யாணம் ஆனதையே மறந்துட்டு நம்ப வேற வீட்டில் இருக்கிறோம்ன்னு நினைச்சுகிட்டு என்னை போய் பக்கத்து ரூம்ல தூங்க சொல்றான்... எழுப்பலாமா... வேணாம் வேணாம்.. பாவம் எவ்வளவு அசதியா இருந்தால் இப்படி தூங்குவான்... ம்... தூங்கட்டும் நிம்மதியா தூங்கட்டும்..நம்ம ஊருக்கு போன 3 நாள் இவன் தூங்கவே இல்ல போல..அதான் எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி ஃபர்ஸ்ட் நைட்ல தூங்குறேன்.. தூங்கும் போது கூட இவன் அழகா தான் இருக்கான்..

முல்லை கதிர் பக்கத்தில் படுத்தவள்.. அவன் இதயத்தில் தலை வைத்து..

முல்லை - கதிர்

கதிர் - சொல்லு baby..

முல்லை - I💚U..

கதிர் - i know baby...

கதிர் தூக்கத்தில் சொன்னவன்.. அவனை மறந்து முல்லை பக்கத்தில் படுத்து கண் உறங்க...முல்லையும் தன் கணவன் கதிரின் அருகில் துயில் கொள்ள...

Author - பயபுள்ளைக்கு கடன உடன வாங்கி முதலிரவு ஏற்பாடு பண்ணினாள் இந்த பயபுள்ள கைப்புள்ள மாதிரி தூங்கிடுதே 😂

Next day morning...

முல்லை குளித்து முடித்தவள் kitchen க்கு செல்ல..... கதிர் தூக்கத்திலிருந்து எழுந்தவன்..

கதிர் - o ஷிட்... நம்ம எப்படி தூங்குனோம்.. o லாலா பாவம் baby எவ்வளவு expectation nooda வந்து இருப்பா.... ச்சா...

அவனை நோந்துகொண்டு கதிர் குளிக்க செல்ல....after few மினிட்ஸ் கதிர் பாத்ரூமில் இருந்து வெளியே வர முல்லை அழகான பட்டு புடவை அணிந்தப்படி தலையை துவட்டி கொண்டு இருக்க.. கதிர் அவளை பின்னிருந்து அனைத்தவன்

(K💕M) KAT vs MULLSWhere stories live. Discover now