என்ன கனவா சொல்லவே இல்ல

271 54 29
                                    

கதிர் முல்லையின் போனை கையில் எடுக்க..அவன் கை தவறி கீழே போட்டதும் போன் சுவிட்ச் ஆப் ஆக கதிர் போனை எடுத்தவர்

கதிர் - ஓ my god

தேவி - என்னடா ஆச்சு

கதிர் - பியூட்டிக்கு call வந்துச்சு நான் எடுக்க போனேன்.. But கீழே போட்டுட்டேன் சாரி பியூட்டி

முல்லை - its ஓகே கதிர்

கதிர் - வாவ் பியூட்டி இந்த saree ல நீ angel மாதிரி இருக்குற

தேவி - என்னடா சொல்ற

கதிர் - ஆமா அக்கா என் பியூட்டி எவ்வளவு அழகா இருக்கா பாரு

தேவி - சரி சரி நீ அப்புறமா இவ அழகை ரசிச்சுக்கோ இப்போ வா அம்மா அப்பா தாத்தா படத்துக்கு முன்னால உன் பியூட்டி கழுத்துல தாலி கட்டு நாளைக்கு register பண்ணிடலாம்

கதிர் - ம் வா பியூட்டி

முல்லை -
.
.
.
கதிர் - என்னாச்சு பேபி உனக்கு எதாவது un comfortable லா பீல் பண்ணுறியா

முல்லை - இல்ல இல்ல

கதிர் - அப்போ வா beauty .

முல்லையை கதிர்.. அம்மா அப்பா தாத்தா போட்டோஸ் இருக்கும் ரூமுக்கு அழைத்து போனவன் கண்களிள் கண்ணீருடன் அவர்களை பாத்து pray பண்ண

தேவி - தம்பி அழாத டா இந்தா தாலி

கதிர் - அக்கா உனக்கு கல்யாணம் ஆகாம நான் marriage பண்ண போறேன்னு உனக்கு எதுவும் வருத்தம் இல்லைல்ல

தேவி - அடப்பாவி கையில தாலியை வச்சிக்கிட்டு என்னடா ரொம்ப பாசமா பேசுற

முல்லை - அக்கா நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கல

தேவி - என் ஆளு project விஷயமா USA போய் இருக்கான் மா.. அவன் வர எபப்டியும் 6 months ஆகும் அதுவரை நீங்க வெயிட் பண்ணுறீங்களா

கதிர் - அக்கா நான் தாலி கட்டலாமா

தேவி - பாத்தியா முல்ல இதுக்கு என்ன அர்த்தம்

முல்லை -என்ன

தேவி - ம் இவனால வெயிட் பண்ண முடியாதுனு சொல்லறான்

(K💕M) KAT vs MULLSWhere stories live. Discover now