டீலா? நோ டீலா?

10 1 0
                                    

வாழ்வில் எந்த வித பிரச்னைகளும் இல்லாமல் அழாகான வாழ்வை வாழ நினைத்து மிகவும் புத்திசாலிதனமாக ஒரு திட்டம் தீட்டுகிறார்கள் இந்த டீலிங் ஜோடி.

காலையில் எழுந்ததும் ஐ லவ் யூ சொல்வதில் இருந்து.. இரவில் குட் நைட் கூறி நெற்றியில் முத்தமிடும் வரையிலும் வகை வகையாக டீலிங் போட்டு வைத்து கொண்டு காதலில் இணையும் ஜோடி ரித்தேஷ் ஸ்வேத்தா.

இப்படி போட்டு வைத்த டீலிங்கிலேயே வாழக்கை சென்று கொண்டிருந்தால் எப்படி.. மோதல் இல்லாமல் காதலா என போட்டு வைத்த டீலிங் எல்லாம் தவிடுபொடியாக தகரும் ஒரு நாளும் ஓடோடி வர....

என் டீல நீ ஓடச்ச.. உன் டீல நா ஓடச்சசேன்..  டீலிங் ஜோடிகுள் அடிதடி முடியை பிடி சண்டைகளும் வர...

முடிவாக நடந்தது என்ன??...

டீல் ஓகே ஆனதா நாட் ஓகே ஆனதா??
அறிந்து கொள்ள காத்திருங்கள் இந்த டீலிங் ஜோடிக்காக.

டீல் ஓகே ஆனதா நாட் ஓகே ஆனதா??அறிந்து கொள்ள காத்திருங்கள் இந்த டீலிங் ஜோடிக்காக

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Genere : Romance.
Started : soon
Ended.  : --/--/----.

தொடர் முன்னோட்டம்Where stories live. Discover now