மயில்வன மர்மம்

9 1 0
                                    

இதிகாசங்கள் சொல்லும் அதிசய மூலிகைசெடிகளை கொண்ட மலை சஞ்சீவினி மலை.

உலகின் பார்வையில் அம்மலை இன்றளவும் சிக்காமல் இருக்க.. அதை தேட அரசாங்கமே அமைக்கும் ஒரு தேடல் குழு.

மக்களின் ஆரோக்கியம் காப்பதே நோக்காமாய் கொண்ட அக்குழுவை மூளை சலவை செய்யவே இயங்குது மற்றைய குழு.

விலைமதிப்பற்ற மூலிகைகள் கொண்ட நீலகிரி மலையை, சஞ்சீவினி மலை என அடையாளம் காட்டி உயர்ரக மூலிகைகள் மூலம் பணம் சம்பாதிக்கும் இவர்களுக்கு பதிலடி கொடுக்கும் மக்களுடன் இயற்கையும் சில அமானுஷ்யங்களும் இணைந்து கலக்கும் அசத்தலான திகில் சாகசங்கள்.

மயில்வன மர்மம்.

Genere : Science fiction, Action, adventure & thrillerStarted : soonEnded

К сожалению, это изображение не соответствует нашим правилам. Чтобы продолжить публикацию, пожалуйста, удалите изображение или загрузите другое.

Genere : Science fiction, Action, adventure & thriller
Started : soon
Ended.  : --/--/----.

தொடர் முன்னோட்டம்Место, где живут истории. Откройте их для себя