இரவினில் ஆட்டம்

11 1 0
                                    

எகிப்தின் மிக பழமையான ஒரு மர்ம ரகசிய இனம் மாவ்யி இனம். அவ்வினத்தில் இருந்து தொலைந்து போன தன் தங்கையை தேடி சென்னை வரும் நாயகி..
அப்பாவி அவளின் குணம் கண்டு காதலில் விழும் நாயகன்.

நீதி தவறாமல் வாழும் தன் இனத்திலிருந்து முதல் முறையாக வெளியேறி வந்த நாயகி, தன் கண்முன்னே நடக்கும் அநீதிகளுக்கு கொடூர தண்டனைகளை வழங்கி, வந்த வேலையை மறக்கிறாள் நாயகி.

நிகழும் தொடர் கோடூரங்களை பின்தொடர்ந்து சென்று பல மர்ம முடிச்சுகளுக்குள் சிக்கிடும் நாயகனுக்கு அதிர்ச்சியளிக்க காத்திருக்கும் காதலியின் சுயரூபம்.

அவள் சுயத்தை அறிந்து அவளை வெறுக்கும் சமயம், அவனின் பிறப்பே ஒரு அபூர்வ நிகழ்வு என்பதை அறிந்திடும்  அவனை, அவனது பூர்வீகம் நோக்கி நகர்த்திடும் விதி...

அவனின் பூர்வீகம் நோக்கிய தேடலில் வெளிவரும் பல கொடூர உண்மைகளை அவன் ஏற்பானா??.. அவனை நம்பியே இருளில் இருக்கும் அவனின் பூர்வீகத்தை  வெளிச்சமிட்டு வெளி மீட்பானா?

"இரவினில் ஆட்டாம்"

Genere : Mystry & thriller, fantasy

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


Genere : Mystry & thriller, fantasy.
Started : soon
Ended  : --/--/----.

தொடர் முன்னோட்டம்Where stories live. Discover now