ஏலியன் அட்டாக்

13 2 0
                                    

ஏலியன்அட்டாக்
அறிமுகம்

இரு விஞ்ஞாயானிகளின் ஆராய்ச்சியால் கண்டுபிடிக்கப்படும் ஒரு உயிர்கள் வாழும் கிரகம்.

அதனை பற்றி அறிய, அந்த கிரகம் நோக்கி செல்லும் விண்வெளி பயணம்.

அந்த பயணத்தின் மூலம் அறியப்படும் பல மர்ம ரகசியங்கள்.

அதில் ஒரு விஞ்ஞானி, அந்த கிரகத்தின் முக்கிய பாதுகாப்பு கவசத்தை திருடுவதால் பூமிக்கு வரும் ஆபத்து...

அதனை தடுக்க, இவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாத மூன்று இளம் நண்பர்கள் செய்யும் அறிவியல் புனைவு அசத்தலான சாகசங்கள் நிறைந்த கதை.

அதனை தடுக்க, இவர்களுடன் எந்த தொடர்பும் இல்லாத மூன்று இளம் நண்பர்கள் செய்யும் அறிவியல் புனைவு அசத்தலான சாகசங்கள் நிறைந்த கதை

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.


படியுங்கள் ஏலியன் அட்டாக்.

Genere : Science fiction
Started : soon
Ended.  : --/--/----.

தொடர் முன்னோட்டம்Where stories live. Discover now