காதலோ காதல்

10 1 0
                                    

மாடர்ன் வீட்டு மொட்டை மாடியில் மலர்ந்த செந்தாமரை அவள்...

கானல் உதிக்கும் பாலைவனத்தின் கள்ளிச்செடி இவன்...

வன்மையும் மென்மையும் எதிரெதிரே... எதிரெதிர் துருவம் இரண்டும் ஈர்க்கபடுதே... 

ஈர்த்ததனால் இணைத்தாலும், வட துருவம் வடக்கே தான்.. தென் துருவம் தெற்கே தான்...

எதையும் மாற்றிடும் காதலுக்கு,  இயல்பில் தோன்றிய இவ்விரு துருவங்களின் சுபாவத்தை மாற்றியமைக்கும் சக்தி உண்டா?...

விடையரிய இணைவோம் காதலுடன்.... காதலோ காதலுடன்.

Genere : Family Romance fictionStarted : soonEnded   : --/--/----

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

Genere : Family Romance fiction
Started : soon
Ended   : --/--/----.

தொடர் முன்னோட்டம்Where stories live. Discover now