முன்னோட்டம்

24 4 0
                                    

ஹலோ மக்களே... இது புது கதைன்னு நெனச்சு வந்தவங்களுக்கு கிரேட் சாரி 😁என் பழைய கதைகளுக்கும் இனி வர்ற கதைகளுக்கு எல்லாம் முன்னோட்டம் போடுறதுக்கு மட்டுமே இந்த பதிவு உபயோகிக்க படும் 🥰.

கதை தொடங்கும்போது முன்னோட்டம் போட வெண்டியது தனேன்னு கேட்டுறாதீங்க ☹️ அதுக்கும் ஒரு காரணம் இருக்கு.

எப்பாயாசும் ஒரு பிக் பாக்கும்போது இது நம்ம கதையோட கவர் பிக்குக்கு போட்டா நல்லா இருக்கும்னு தோணும். அத அப்டியே எடுத்து வச்சுபேன்... கடைசியா அந்த கதைய எழுத தொடங்கும் போது ஒன்னு அந்த பிக் காணாம போய்ரும் ... இல்ல கத மறந்து போய்ரும். 😝

அதுக்காக தா இப்போ முன்னோட்டங்கள வரிசையா போட்டுறேன்... ஒரு கதை முடிஞ்சதும் அடுத்து எந்த கதை எழுதனும்னு வாசகர்களாகிய உங்களோட விருப்பம் தா... உங்களுக்கு எந்த கதை கரு புடிச்சிருக்கோ அதையே எழுதுறேன்🥰.

ஆனா அதுலயும் ஒரு கண்டிஷன் 😁... என்னோட தனிப்பட்ட பிரியமான கதை KV அதாவது மொத கல்கி வீரா இப்போ காவல் வீரா ❣️ இது தா ஃபர்ஸ்ட் எழுதுவேன்..(sollikira vendiyadhu dha 😶) இது ஒரே பாகத்தோட முடியுற கதை இல்ல மக்களே.. இப்போ என் மைண்ட்ல யோசிச்சு இருக்குற வர மொத்தம் எட்டு பகுதி இருக்கு 😁🥰..

ஏற்கனவே கல்கி வீரான்னு கதைய எழுதினேன்.. ஆனா சில காரணங்களுக்காக அத டெலீட் பண்ணிடென் 😔.. இப்போ போட போறது அதே கதை கெடையாது... கல்கி வீராவ கொஞ்சம் ஆப்டேட் பண்ணி "காவல் வீரா" ன்ற பேருல போட போறேன்.
அது முடியவும் அடுத்து எந்த கதைய பதிவிடனும்ன்னு உங்க விருப்பம் தா மக்களே.. அதுக்கடுத்து KV 2.. அடுத்து உங்க கதை... இந்த மாதிரி மாறி மாறி எழுதுவோம் 😁😁.. என்ன டீலிங் ஓகே தானே.

இதுக்கு எடைல இப்போ ரெண்டு கதைகள் ரன்னிங்ல இருக்கு.. ("சந்திப்போமா", "தினம் ஒரு கொலை களம்") அதோட சேத்து OCT- 3 ல இருந்து KV ன்னு மொத்தம் மூனு கதைகள் உங்களுக்கு வரும்...

இனி முன்னோட்டங்கள என்ஜாய் பண்ணுங்க மக்களே 🤗.. Bye Bye.

Vanu ❣️

தொடர் முன்னோட்டம்Where stories live. Discover now