என்னவளின் வருகைக்காக காத்திரு...

Da arunmahi

8K 569 654

என்னுடைய முதல் பதிவு Altro

முதல் காதல்
அவளுடன் ஒரு பயணம்
அழகின் பரிமாணம்
விழியின் தேடல்
அழகின் தாக்கம்
கேள்வி
விடை
தீண்டல்
என் நினைவுகள்
பெண்ணியம்
பெண்ணியம்-||
உனக்காக பதிலுக்காக காத்திருக்கிறேன்
ஏக்கம்
வலி
என் வாழ்க்கை
தாய்மை
என் காதல் மடல்
இனி காதல் வேண்டாம்
காதல் பரிசு
ஏழையின் பசி
காதலனின் ஆசை
தவிப்பு
மாறாத வடு
ஊடல்
ஆசை
ஏமாற்றம்
pray for syriyans
அனுபவம்
அனுபவம்-2
முயற்ச்சி
எதிர்பார்ப்பு
என் பிழை
பேரழகி
அரவணைப்பு
காணவில்லை
சந்திப்பு
காதல் அத்தியாயம்
முதல் பார்வை
அழகின் அத்தியாயம்
unreserved
அவளின் பெயர்
தங்கை
கண்டதும் காதல்
தங்கச்சி பிறந்தநாள் கவிதை
medical shop alaparai
ரசிகனின் வர்ணனை
தங்கை சூழ் உலகு
20ம் நூற்றாண்டின் அழகி
அழகின் வரையறை
பிறந்தநாள் வாழ்த்து
அவள் பெயர் தமிழரசி
அண்ணன் பாசம்
என் தங்கை
Lockdown kavithai
அம்மா
வள்ளுவன் அதிகாரம்
insta கவிதை
பேருந்து அழகி
ஆசை காதலி
மீள‌ முடியாத அழகு
புகைப்பட காதலி
பிம்பம்
அக்கா
ஆண் தேவதை

பயணக் கிறுக்கல்

53 7 13
Da arunmahi

பயணத்தின் தூரம் தெரியவில்லை பெண்ணே ..
உன் காதோரம் அசையும் கம்மலின் அசைவு என் இமையை நகர விடமால் செய்தது .
எதுவும் தெரியாது போல் பார்க்கும் கண்ணகளின் அழகு காணக் கிடைக்காத அம்சமடி....
ஆடையை நீ அணிந்தாய இல்லை ஆடை உன்னை அணிந்ததா ..
மழலையோடு மழலை புன்னைகைத்ததை முதன் முறை உன்னிடம் பாரத்தேன்...
உன்னிடம் வார்த்தைகளால் சொல்ல நினைத்ததை வரிகளால் சொல்லி விட்டேன்...
உன்னை மற்றி எழுத ஆசை தான் ஆனால் என் பயணம் பாதியில் முடிந்தது ...

ஒரு ரசிகனாக உன்னை ரசித்து இந்த நாளும் கடந்து போகும்...

By
arunmahi😎

Continua a leggere

Ti piacerà anche

142 28 1
A small description about friendship by my words !!
342 3 1
😍😍😍😍😍😍
3.5K 158 9
My scribbles with our loved KM scenes