Lockdown kavithai

1 0 0
                                    

சற்றே சருக்கியது உனது பார்வையின் பதிவை கண்டு.....

எழுதுகிறேன் என்னால் முடிந்த அளவு உன் அழகை பற்றி.....ஆனால் முடியவில்லை வார்த்தைகளுக்கும் 144 நிலமை வந்து விட்டது உன்‌அழகால்....

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now