முயற்ச்சி

70 10 16
                                    

முகம் தெரியாத உந்தன் முகவரி தெரிந்துகொள்ள....
என் விழி தேடும் உந்தன் பிம்பம் அறிந்துகொள்ள
பேசும் வார்த்தைகளில் மௌனம் இருக்கும் ஆனால் நீ எழுதும் வார்த்தைகளில் மௌனம் வைத்தாய்..
இனி வரும் நாள்களில் நீ எழுதும் மௌனத்தின் வார்தைகளின் அர்த்தம் தெரிந்து கொள்ள முயற்ச்சிகிறேன்.....

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Tahanan ng mga kuwento. Tumuklas ngayon