எதிர்பார்ப்பு

77 10 31
                                    

என் வானம் மெல்ல சிலிர்க்க நீர் திவலைகளாக என்னில் கோர்த்தாயே..
சாரல் மழை தூவி என் உலகம் செழிக்க வைத்தாயே..
என்னோடு உள்ளார்ந்த பயணம் ஒன்று செய்கின்றாய்...
நீ செல்லும் தூரம் வரை தாங்கி செல்ல நான் உன் துணையாக   வருவேன்  பெண்ணே.
உன்னோடு என்னை நான் ஒன்றாக்கியே அதில் இடைவெளி இல்லாத இடம் உருவாக்குவேன்..
நீ தூரம் செல்லும் வேளை உன் இதழ் கேட்க்கும் தாகத்திற்க்கு என் இதழ் வைத்து பசி ஆற்றுவேன்....
அந்த கடைக்கோடி வாழ்க்கை நம் கைக்கோர்க்கும் வேளை மௌனத்தின் பதில்களால் நம் பயணத்தை தொடங்குவோம்......

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now