பெண்ணியம்-||

96 15 8
                                    

கல்லணையில் இருக்கும் நீரை போல தேங்கி நிக்காதே
ஆற்றில் இருக்கும் நீரை போல ஓடிக் கொண்டே இரு.....
சிறையில் இருக்கும் பறவை போல இல்லாமல் சுதந்திர பறவை போல இரு
வானத்தில் இருக்கும் நிலவு தான் விண்மீன்களுக்கு வெளிச்சம் தருகிறது
அது போல தான் நீயும் நிலவாக இருந்து உன்னை சுற்றி உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி எனும் வெளிச்சம் கொடு...
பனித்துளி போல உள்ளமும்...
காலையில் பூத்த பூவை போல முக மலர்ச்சியும்
எப்போதும் உன் வாழ்க்கையில் நிலைத்து இருக்க வேண்டும் பெண்ணே...

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now