அவளின் பெயர்

34 1 0
                                    

தமிழ் மொழியின் ஆக்கம் உருவான நூற்றாண்டு தெரியவில்லை பெண்ணே ஆனால் இன்று தெரிந்தது அதன் அழகு உந்தன் பெயரில்........

மொழியின் தாக்கம்  இந்தனை அழகான பெயரை கேட்கும் போது தான் உணர முடிகிறது...

என்னவளின் வருகைக்காக காத்திருக்கிறேன்Where stories live. Discover now