என்னவளின் வருகைக்காக காத்திரு...

By arunmahi

8K 569 654

என்னுடைய முதல் பதிவு More

முதல் காதல்
அவளுடன் ஒரு பயணம்
அழகின் பரிமாணம்
விழியின் தேடல்
அழகின் தாக்கம்
கேள்வி
விடை
தீண்டல்
என் நினைவுகள்
பெண்ணியம்
பெண்ணியம்-||
உனக்காக பதிலுக்காக காத்திருக்கிறேன்
வலி
என் வாழ்க்கை
தாய்மை
என் காதல் மடல்
இனி காதல் வேண்டாம்
காதல் பரிசு
ஏழையின் பசி
காதலனின் ஆசை
தவிப்பு
மாறாத வடு
ஊடல்
ஆசை
ஏமாற்றம்
பயணக் கிறுக்கல்
pray for syriyans
அனுபவம்
அனுபவம்-2
முயற்ச்சி
எதிர்பார்ப்பு
என் பிழை
பேரழகி
அரவணைப்பு
காணவில்லை
சந்திப்பு
காதல் அத்தியாயம்
முதல் பார்வை
அழகின் அத்தியாயம்
unreserved
அவளின் பெயர்
தங்கை
கண்டதும் காதல்
தங்கச்சி பிறந்தநாள் கவிதை
medical shop alaparai
ரசிகனின் வர்ணனை
தங்கை சூழ் உலகு
20ம் நூற்றாண்டின் அழகி
அழகின் வரையறை
பிறந்தநாள் வாழ்த்து
அவள் பெயர் தமிழரசி
அண்ணன் பாசம்
என் தங்கை
Lockdown kavithai
அம்மா
வள்ளுவன் அதிகாரம்
insta கவிதை
பேருந்து அழகி
ஆசை காதலி
மீள‌ முடியாத அழகு
புகைப்பட காதலி
பிம்பம்
அக்கா
ஆண் தேவதை

ஏக்கம்

108 15 9
By arunmahi

உன்னை ஒரு நொடியில் பார்த்து காதலித்தவன் அல்ல உன்னை ஒவ்வொரு நொடியும் பார்த்து காதலித்தவன்
ஆனால் நீயோ உன் அருகில் உள்ள வரை மட்டுமே பார்த்து விட்டு தூரத்தில் இருந்து என்னை பார்க்க மறந்து விட்டாய் அதனால் தான் என்னமோ நீ கண்ணீர் விட்டு அழும் போது என்னை அறியாமல் உன் கண்ணீரை துடைக்க வந்த என் கைகள் நீ எனக்கு இல்லை என்ற உடன் உன் கண்ணீரை துடைக்க வந்த கைகள் என் கண்ணீரை துடைத்து விட்டு சென்றது உன் மீது வைத்த காதலுடன்😔😔....

Continue Reading

You'll Also Like

3.7K 457 109
Highest Rank #2 on 23/07/2018., Highest Rank #4 on 15/05/2018., Highest rank #5 on 17/05/2018., Highest rank #6 on 12/05/2018. உறவுகளை உடைத்து, உணர்...
662 5 5
நிதர்சன உண்மைகள்
32.9K 5.1K 188
கற்பனையில் ஓர் காதல் காவியம்..