என்னவளின் வருகைக்காக காத்திரு...

By arunmahi

8K 569 654

என்னுடைய முதல் பதிவு More

முதல் காதல்
அவளுடன் ஒரு பயணம்
அழகின் பரிமாணம்
விழியின் தேடல்
அழகின் தாக்கம்
கேள்வி
விடை
தீண்டல்
என் நினைவுகள்
பெண்ணியம்-||
உனக்காக பதிலுக்காக காத்திருக்கிறேன்
ஏக்கம்
வலி
என் வாழ்க்கை
தாய்மை
என் காதல் மடல்
இனி காதல் வேண்டாம்
காதல் பரிசு
ஏழையின் பசி
காதலனின் ஆசை
தவிப்பு
மாறாத வடு
ஊடல்
ஆசை
ஏமாற்றம்
பயணக் கிறுக்கல்
pray for syriyans
அனுபவம்
அனுபவம்-2
முயற்ச்சி
எதிர்பார்ப்பு
என் பிழை
பேரழகி
அரவணைப்பு
காணவில்லை
சந்திப்பு
காதல் அத்தியாயம்
முதல் பார்வை
அழகின் அத்தியாயம்
unreserved
அவளின் பெயர்
தங்கை
கண்டதும் காதல்
தங்கச்சி பிறந்தநாள் கவிதை
medical shop alaparai
ரசிகனின் வர்ணனை
தங்கை சூழ் உலகு
20ம் நூற்றாண்டின் அழகி
அழகின் வரையறை
பிறந்தநாள் வாழ்த்து
அவள் பெயர் தமிழரசி
அண்ணன் பாசம்
என் தங்கை
Lockdown kavithai
அம்மா
வள்ளுவன் அதிகாரம்
insta கவிதை
பேருந்து அழகி
ஆசை காதலி
மீள‌ முடியாத அழகு
புகைப்பட காதலி
பிம்பம்
அக்கா
ஆண் தேவதை

பெண்ணியம்

118 19 15
By arunmahi

வலியின் உளியால் செதுக்கப்பட்டவளே
உயிரின் ஆதாரமாக இருப்பவளே நீ பட்ட துயரங்கள் தான் எத்தனை
உன் பெயர் மட்டுமே இங்கு பரைசாற்றப்படுகிறது
ஆனால் உனக்கு எதுவும் கிடையாது
கோவிலின் கருவறையில் மட்டுமே உன்னை கடவுளாக பார்க்கிறது   ஆனால்  நிஜத்தில் இந்த உலகம் உன்னை வெறும் காட்சி பொருளாக தான் பார்க்கிறது
மெளனம் காத்தது போதும் பெண்ணே கிணற்றில் போட்ட  கல்லாக இருக்காதே எண்ணெயில் போட்ட கடுகாக இரு...
உன்னை ஏளனம் செய்தவர்கள் முன் வாழ்ந்து காட்டு
சரித்திரம் படைத்த பெண்கள் எல்லாம பல சோதனைகள் கண்டவர்களே பெண்ணே நீ சோதனைகளை சாதனையாக மாற்று.....

Continue Reading

You'll Also Like

151 26 7
හීනයක්ද කියලා හිතාගන්නට බැරිවුණු, ඒත් මේ මොහොතේ හීනයක් බවට පෙරළුණු හැබෑවක් කරගන්නට වෙරදරන සිතුවිල්ලක්...නැහැ... සිතුවිලි රංචුවක්! කවි විතරක්ම! මුළු...
3.5K 158 9
My scribbles with our loved KM scenes
2.1K 194 22
திருமணத்திற்காய் காத்திருக்கும் கன்னிகையின் கவிதை தொகுப்பு தன் மணாளனுக்காக