💙அன்பே💛சிவம்💙

By KathirvelanMullai

8.2K 1.1K 865

அதிகாரம் + அமைதி = அன்பு More

INTRO
எமிலி பாவம் 😔
குச்சி குச்சி முல்லையம்மா
எல்லாம் சிவமயம்
யாரு நீ..?
நாங்களும் கருத்து சொல்லுவோம்
ஒரு அடி எல்லாம் ஓவர் 🤗
காரில் யாரு.??
U dont Wry எமிலி 🤗
காஞ்சனாவா
அந்தோ பரிதாபம்
கண்ணழகி...
🐦🐦குருவி இல்ல பருந்து🦅🦅
💞அன்பின் முல்லை 💞
கசமுசா ஓவியமா
என்ன கத்தியா 🤭
என்னது கதிரை எமிலி ரிஜெக்ட் பன்னிட்டாங்களா 🤭
குட்டி பிளாஷ் back
me too
என்னவா இருக்கும்
முதல் முத்தம் 🤗
இவன் யாரு டா புது வில்லன்
என்ன சொல்ல போகிறாய்
Y this கொலவெறி
ஒரே கல் இவங்க சோலி Over
come back முல்லை டார்லிங்
💛💙💛💙💛
💛காதல் கொண்டேன்💙
🤭கத்தாதே baby 🤭
பாப்பா சாதிக்க விரும்புறாங்க
யாருப்பா அது
மலரும் நினைவுகள்
யோசிப்போம்
என்ன செய்யப் போகிறாய்
ஜிமிக்கி கம்மல்
வாய்ப்பில்ல கதிரு
ஒண்ணுமே புரியல 🙄
💙உனக்காக💛காத்திருப்பேன்💙
White Chilly

இன்னும் யோசிக்கலையா

178 27 16
By KathirvelanMullai

💛அன்பே💙சிவம்💛

💞Episode 32

எமிலி - என்னங்க இது 6 ம் பெண் பிள்ளையா பெத்து இருக்கீங்க

மகி - எல்லாம் கடவுள் தந்தது.... நம்ம யாரு மா அத தடுக்க

"என்ன கடவுள் தந்ததா.... அடியே... மூச்சு அடக்கி ஆறு முத்தான முத்துக்களை எடுத்தது நானு.... சும்மா இருக்குற கடவுளுக்கு நீ கிரெடிட் குடுப்பியா... ஏங்க அவ சொல்றதெல்லாம் நம்பாதீங்க..இந்த ஆறு குழந்தைகளுக்கும் உரிமையாளர் நான் மட்டும்தான்...வேறு எங்கும் கிளைகள் இல்லை"..

மகி - மாமா நீங்க சும்மா இருக்க மாட்டிங்களா...

மாறன் - நானே பல கதையில சும்மாவே இருந்துட்டு ஏதோ ஒரு புண்ணியவான்  கருணையில 6 பிள்ளைக்கு அப்பாவாக ஆகிருக்கேன்.. மறுபடியும் என்னை சும்மா இருக்க சொன்னா எப்படி

மகி - நீங்க இருக்கீங்க பாருங்க

மாறன் - பாரு பாரு

K - வாங்க மாமா

மாறன் - வந்தோம் வந்தோம்..

M - எப்படி அண்ணா இருக்கீங்க..

மாறன் - நலமா இருக்கேன்... அம்மா தவறுன செய்தி கேள்வி பட்டோம் மா.. அப்போ நாங்க வெளிநாட்டுல இருந்ததால நேரா வர முடியல.... மன்னிச்சுக்கோ டா...

M - பரவாயில்ல அண்ண..எல்லாமே ஒரே நாளில் முடிஞ்சிடுது

மாறன் - 😔

மயில் - எப்படி பா இருக்க..

மாறன் - நல்லா இருக்கேன் பெரியப்பா

M - அண்ணா என்ன சாப்பிடுறிங்க

மாறன் - எனக்கு ஏதும் வேணா மா.... ஆமா நம்ப கடைசியா என் கல்யாணத்துல தானே meet பண்ணோம்... அப்போ குட்டி பாப்பாவா இருந்த இல்ல.... ம்... இப்போ பாரு நல்லா வளந்துட்ட...

K - என்ன... உங்க கல்யாணத்துக்கு முல்லை வந்தாளா.... ஆனா நாங்க இவுங்கள பாக்களையே

மயில் - என்ன மாறன் சொல்ற.... உங்க கல்யாணத்துல நானும் மாப்பிள்ளையும் தானே பா முன்ன நின்னு எல்லா வேலையும் பாத்தோம்.... அப்போ முல்லையும் வள்ளியும் வந்ததா நீங்க சொல்லவே இல்லையே

மகி - அது வந்து மாமா....

மயில் - என்ன மகி.... என்னாச்சு

மாறன் - பெரியப்பா... எங்க mrge kku வள்ளி பெரியம்மா, முல்லை பாப்பா கூட வந்தாங்க.... but நீங்க அந்த mrge kku வந்துருக்கீங்கன்னு வள்ளி அத்தை கோவமா அங்கிருந்து போக போறேன்னு சொன்னாங்க....

மகி - Then நான் தான் மாமா அவுங்கள சமாதானம் செய்து தாலி கட்டுற வர இருங்கன்னு சொன்னேன்.... அவுங்க முல்லை கூட மணமகள் அறையில் என்னுடன் தான் இருந்தாங்க

K - என்ன அக்கா சொல்ற.... அப்போ உங்க கல்யாணத்துக்கு முல்லை வந்தாளா.. ஆனா நான் இவுங்கள எல்லாம் பாக்கவே இல்லையே

மாறன் - நீங்க இவுங்கள பாக்காம இருந்து இருக்கலாம்.... ஆனா அவுங்க மணமகள் ரூம்ல இருந்து உங்கள எல்லாம் பாத்துகிட்டு தான் இருந்தாங்க

K - 🤨

மயில் - ஏம்மா முல்ல

M - சொல்லுங்க

மயில் - 💞மாறன் மகி💞கல்யாணதுல நீ என்னை பாக்கலையா..

M - 😏

மயில் - அப்போ பாத்து இருக்க.....

M - 😏

மயில் - பாத்தும் கூட இந்த அப்பாகிட்ட வந்து பேசணும்னு உனக்கு தோணலையா

M - இங்க பாருங்க... இன்னைக்கு என் அம்மா பிறந்தநாள்ன்னு பாக்குறேன்... நல்ல நாள் அதுவுமா என் வாயை கிண்டாதீங்க...

Author - பாப்பா வாய் என்ன வடை சட்டியா கிண்ட

மயில் - 🥺

M - யார் வந்து உங்கள பாக்கல... நான் வந்து உங்கள பாக்கலையா.... நீங்க தான் இந்த பாவ பட்ட உலகத்துல நான் பிறக்க காரணம்ன்னு மகி அண்ணி சொன்னதுமே உங்கள மாறன் அண்ணன் கூட பாக்க நான் ஓடி வந்தேன்...

மயில் - ☹️

M - ஆனா நீங்க சபையில நின்னு... உங்க அருமை மாப்பிள்ள இதோ இந்த பொய் மூட்டையை கட்டி பிடிச்சிட்டு இவன் தான் உங்க மூத்த மகன்... முத்தின மகன்னு இவன் புராணத்தை பாடிக்கிட்டு இருந்திங்க....

Author - முத்தின மகனோ 🤭சரி தான்..

K - ☹️

M - அது மட்டும் இல்லாம... நான் பெத்த பிள்ளைங்க இருந்து இருந்தா கூட என்னை இப்படி எல்லாம் பாத்துக்க மாட்டாங்க... எனக்கு இவன் தான் அத பண்ணுறான் இத பண்ணுறான்னு நீங்க இவன் புராணத்தை தானே சபையில பாடிக்கிட்டு நின்னிங்க...

K - 🤨

M - அட அட அட.... உங்க மருமகன் உங்களை பாத்துகிட்ட லட்சணம் தான் நான் இங்க வந்ததுமே பாத்தேனே... காலையில நாலு மாத்திரை... மதியம் ரெண்டு மாத்திரை... நைட்டு மூணு மாத்திரைன்னு
BP Sugar ன்னு உங்களுக்கு ஒரு mini மருந்து கடையே வாங்கி தந்து பாத்துகிட்டான் இல்ல....

மயில் - ☹️

K - 😏

M - உங்களுக்கும் உங்க பொஞ்சாதிக்கும் சண்டைனா ... நடுவுல நான் என்ன பண்ணேன்... உங்களுக்கு தான் நான் இருக்குறதே மறந்து போச்சே...
காரணம் இதோ உங்க அருமை மருமகன்... ஐயோ இல்ல இல்ல மகன் இருக்காரே...

மயில் - ☹️

M - உங்களுக்கு ஏன் என் நினைவு எல்லாம் வர போகுது...அவ்ளோ பேர் எதிர்ல இவன் தான் உங்க வாரிசு,இவன் தான் நீங்க செத்தா கூட கொல்லி வைப்பான், வாயில பல்லி மிட்டாய் போடுவான்னு சொன்னிங்க இல்ல...

மயில் - ☹️

M - இப்போ என்ன என்கிட்ட வந்து மகளே மயில் கல்லேன்னு பாசம் பாயாசம் எல்லாம் காட்டுறிங்க... இதுல வேற மகி அண்ணி கல்யாணத்துல வந்து என்னை ஏன் பாக்கலன்னு கேள்வி வேற... ஆளை பாரு.... பேர் தான் மயில் சாமி.... ஆனா உண்மையில நீங்க ஒரு தப்பான ஆசாமி..

மயில் - ☹️

M - hm😏... இனி என்கிட்ட தேவை இல்லாம எல்லாம் கேள்வி கேக்காதீங்க...
சொல்லிட்டேன் 😏

முல்லை இடி மின்னல் போல படபடவேண பொறிந்து தள்ளியப்படி குழந்தைகளுடன் அவர் ரூமுக்கு செல்ல... மகி,மயில் சாமி, கதிர், வேணு,எமிலி என்று அனைவரும் முல்லையின் சீற்றத்தை பார்த்து குழம்பி நிற்க்க

வேணு - மாமா மாமா... உங்கள தான் மாறன் மாமா...

மாறன் - இங்க பாரு டா... ஆம்பளை பசங்க எல்லாம் என்னை மாமான்னு அடிக்கடி கூப்பிட்டா வாயில மிதிப்பேன்...

வேணு - அப்போ மாமன்னு சொல்லாம கோமான்னு கூப்பிடவா

மாறன் - ஏன் ஹேமான்னு கூப்பிடேன்

மகி - ஏன் மாமா சும்மா என் தம்பியை திட்டுறீங்க...உங்கள ஆசையா தானே மாமான்னு கூப்பிடுறான்... விடுங்களேன் கூப்பிட்டு போகட்டும்

மாறன் - ஏண்டி இதுவே இந்த வேணு பொண்ணா மட்டும் இருந்துருந்தா

வேணு - நான் உங்கள தான் கல்யாணம் பண்ணிருப்பேன் மாமா

Author - தப்பிச்சீங்க மாறன் bro

மாறன் - இல்ல மச்சான்...நீ பொண்ணா இருந்து இருந்தா உன் அக்காக்காரி என் பக்கம் கூட உன்னை வர விட மாட்டா..

மகி - இப்போ இதெல்லாம் ரொம்ப முக்கியமா...

மயில் - என்ன மகி.... முல்லை என்ன சொல்றா... அப்போ உண்மையாவே உன் கல்யாணதுக்கு வள்ளி என் மகளை அழைச்சிட்டு வந்தாளா

மகி - ஆமா மாமா... அத்த முல்லைக்கூட வந்தாங்க.....ஆனா நீங்க இருக்கீங்கன்னு தெரிந்து அவுங்க பாதி கல்யாணத்துல முல்லையை அழைச்சிட்டு கிளம்புறேன்னு சொன்னாங்க... அப்புறம் எங்க அம்மா தான் வள்ளி அத்தக்கிட்ட அவங்க இருக்குறத உங்களுக்கு தெரியாம பாத்துக்குறேன்னு சொன்னாங்க...

K - என்ன அக்கா நீ... வள்ளி அத்த மட்டும் அங்க இருக்கிறத நீ சொல்லியிருந்தால் அப்பவே நானும் மாமாவும் வந்து அவங்கள பேசி நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து இருப்போமே,

மாறன் - நீ என்ன பைத்தியமா மச்சான்

Author - அப்போ அப்போ அப்படி ஆகிடுவாருங்கோ 🤭

மாறன் - வள்ளி சித்தி.. உங்கள பாக்கவே கூடாதுன்னு நினைக்கும் போது எப்படி நாங்க அவங்க இருக்கறதை உன்கிட்ட சொல்லுவோம்

மயில் - அட கடவுளே... அப்போ இந்த மாதிரி நிறைய விஷயங்களை மனசுல வச்சிக்கிட்டு தான் முல்லை என்னை வெறுக்குறா போல..

வேணு - மாமா

மாறன் - என்னடா

வேணு - உங்கள இல்ல.. மயில் மாமாவை கூப்பிட்டேன்...

மயில் - சொல்லு பா வேணு...

வேணு - முல்லை சீக்கிரமா உங்கள அப்பான்னு கூப்பிடுவா பாருங்க

மயில் - அப்படி மட்டும் நடந்தா உன் வாய்க்கு சக்கரை கொட்டுறேன் பா

Author - இவங்க வாய்க்கு கொட்ட ஒரு சக்கர ஆலையே தேவை படுமே

மகி - சரி சரி... நீங்க அப்புறமா சக்கர கொட்டலாம்...இப்போ நாங்க கிளம்பறோம்.. நேரம் ஆகுது..

K - எங்க கிளம்புறீங்க

மயில் - அதானே.... ஏன் மா இன்னும் கதிர் கல்யாணதுக்கு ஐந்து நாள் தானே இருக்கு... இருந்து கல்யாணத்தை முடிச்சு கொடுத்துட்டு போங்க

K - என்ன அக்கா இது... வெளி மனுஷங்க போல நீயும் கல்யாணத்தின் சமயம் தான் வரணும்னு இருக்கா என்ன...

மகி - அது இல்ல டா தம்பி.. நாங்க எப்படி இங்க ஆறு பிள்ளையை வச்சிக்கிட்டு இருக்குறது... உங்களுக்கு தொல்லையா இருக்காதா...

மயில் - இதுல தொல்லைன்னு என்னமா இருக்கு... என் பேத்திங்க இந்த வீட்ல விளையாடுறதை பார்க்க நான் கொடுத்து வச்சி இருக்கணுமே

K - ஆமா அக்கா.... நீயும் மாமாவும் பிள்ளைங்க கூட இருந்து என் கல்யாண நாளில் நான் கேட்டத்தை சிறப்பா பண்ணி கொடுத்துட்டு போங்க

வேணு - நீங்க என்ன அண்ணா கேட்டீங்க

K - நீ சின்ன பையன் சொன்னா உனக்கு புரியாது... knjm அமைதியா நில்லு...

எமிலி - ஆமா sister... நீங்க எல்லாம் இங்கேயே இருந்து கதிர் சொன்ன மாதிரி எல்லாத்தையும் நல்லப்படியா முடிச்சு தாங்க

மயில் - என்னமா யோசிக்கிற

மகி - இதுல நான் மட்டும் என்ன சொல்ல.... என் மாமா Ok சொன்னா எனக்கும் Ok தான்.. அவர் பேச்சை மீறி நான் ஏதும் பண்ண மாட்டேன்

Author - பதிபக்தி அதிகம் போல... ஒரு வேள இவுங்க அம்மா கீதாவின் மறு உருவமா 🤭

K - என்ன மாமா அக்காவும் நீங்களும் பிள்ளைங்க கூட இங்கயே தங்குங்க

மாறன் - என் குல்பிக்கு ok னா எனக்கு no ப்ரோப்லேம்...

என மாறன் சொல்ல.. மகி💞மாறன் அவர்களின் அரை டேசன் பிள்ளைகளுடன் கதிர் பங்களாவில் தங்க சம்மதிக்க...முல்லை அவர் ரூமில் பிள்ளைகளுடன் விளையாடி கொண்டு இருக்க... கதிர்... மாறன் மகி தங்குவதற்கு ரூம் ஏற்பாடு செய்தவன்..கார்டனில் ஏதோ யோசனையில் நின்று இருக்க..

எமிலி - என்ன கதிர் என்ன யோசிக்கிறீங்க.

K - அது

எமிலி - என்ன... எதாவது problema

K - இல்ல..... முல்லையும் வள்ளி அத்தையும் மகி அக்கா mrge kku வந்து இருக்காங்க

எமிலி - ஆமா... இப்போ தானே உங்க அக்கா சொன்னாங்க

K - அப்போ... மூணு வருஷக்கு முன்னாடி முல்லை என்னை பாத்து இருக்கா தானே

எமிலி - என்ன சொல்றிங்க நீங்க...

K - வெயிட்...

கதிர் அவர் போனில் முல்லை draw பண்ண KM கல்யாண ஓவியத்தை எமிலியிடம் காட்ட

எமிலி - என்ன கதிர் இது.. உங்களையும் முல்லையையும் யாரு இப்படி அழகா draw பண்ணி வச்சிருக்காங்க

K - வேற யாரு...
முல்லை தான்...

எமிலி - really

K - அப்போ அவ ஏன் என்கிட்ட என்னை பாத்ததே இல்ல... நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது தான் கடைசியா பாத்தேன்னு பொய் சொன்னான்னு தெரியலையே

எமிலி - என்ன கதிர் நீங்க.. என்ன என்னமோ சொல்றிங்க

K - எனக்கும் ஏதும் புரில எமிலி.... ஆனா முல்லை கனவுக்கும் இந்த drawing kkum ஏதோ சம்மந்தம் இருக்கு...

எமிலி - இப்போ அத எப்படி கண்டு பிடிக்கிறது...

K - No No frst off all உங்க விஷயத்தை முடிச்சிட்டு அப்புறம் நான் இந்த வாயாடி விஷயத்தை கவனிக்கிறேன்....

மாறன் - யார மச்சான் கவனிக்க போற...

K - வாங்க மாமா

மாறன் - அப்புறம் கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது.... என்ன மச்சான் இந்த வீட்ல கல்யாண கலையே வரலையே

K - நடக்காத கல்யாணத்துக்கு கலை வந்தா என்ன வரலைனா என்ன மாமா

மாறன் - அதுவும் உண்மை தான்....

மகி - என்ன மாமா உண்மை..

மாறன் - உன் ஆளு நான் மட்டும் என்பது தான் உண்மைன்னு சொன்னேன்

Author - மாறன் Bro என்ன விவரம் பாரு.... அவுங்களுக்கு இவர் மட்டும் தானாம்.. ஆனா இவருக்கு எத்தனை பேர்ன்னு சொல்லல🤭

K - வாங்க அக்கா... குட்டீஸ் எல்லாம் எங்க...

மகி - முல்லை வேணு கூட இருக்காங்க

K - அக்கா... எமிலி மேட்டர் சரியா முடியும் இல்ல...

மாறன் - ஏன் மச்சான்.... மேட்டர் kkum உன் அக்காவுக்கும் என்ன சம்மந்தம்

மகி - மா...மா....

மாறன் - சரி மா சரி மா... நீ பேசு

மகி - நீ கவலை படாத கதிரு.... அந்த சரத் kku நம்ம ஆப்பு வச்சிடுவோம்

எமிலி - அது அவ்வளவு சுலபம் இல்லிங்க... அந்த ஆளு ரொம்ப விவரம்... அவன் வாழ யார் குடியை வேணா கெடுப்பான்

மகி - கெடுதல் நினைக்கிறவன் இன்னைக்கு நல்லா வாழ்ந்தாலும் அவனின் அழிவு அவன் பண்ண கெடுதலால மட்டுமே கிட்டும்... So நீங்க பயப்புடாதீங்க... உங்க mrge fix பண்ண date ல அந்த சரத் குமார் கையில இருக்குற எமிலியோட பல கோடி கணக்கான சொத்து எமிலி பேருக்கே வந்துடும்

எமிலி - எனக்கு சொத்து சுகம் கூட முக்கியம் இல்லிங்க... ஆனா அதுக்காக என் குடும்பத்தை கருவருத்த அந்த சரத் குமாராய் நான் சும்மா விட மாட்டேன்

மாறன் - நீங்க அவனை சும்மா விட வேணா.. சொறிஞ்சி விட வேணா.... சட்டம் அது கடமையை செய்யும்... இப்போ உள்ள போங்க....

K - சரி நீங்களும் உள்ள வாங்க மாமா..

எமிலி - மகி madame ஒரு நிமிஷம்

மகி - என்ன மா..

எமிலி - நீங்க knjm இங்க இருங்களேன் உங்க கிட்ட நான் சில விஷயம் பேசணும்

மகி - இப்போவா

எமிலி - ஆமா ஏன்

மகி - இப்போ மணி என்ன

எமிலி - நைட் 7 மணி ஆக போகுது

மகி - ஏழு மணிக்கு எல்லாம் நான் என் ஏழு பிள்ளைகளுக்கும் சாப்பாடு தரணும்... So நம்ம நைட் 9 மணிக்கு பேசலாம்

எமிலி - 9 மணிக்கு நீங்க தூங்க மாட்டிங்களா

மாறன் - ஒன்பது மணிக்கு எல்லாம் தூங்கினா மூணு வருஷத்துல ஆறு பிள்ளையை பெக்க முடியுமா

மகி - மா... மா...

மாறன் - இல்ல குல்பி.... ஒன்பது மணிக்கு எல்லாம் தூங்கினா ஆறு பிள்ளையை பாத்துக்க முடியுமான்னு கேட்டேன் மா...

எமிலி - அப்போ நம்ம 9pm kku மொட்டை மாடியில meet பண்ணலாமா..

மாறன் - ஏம்மா எமிலி பாப்பா.... மொட்டை மாடியில போய் meet பண்ண நீங்க என்ன காதல் ஜோடியா... பேசாம நீங்க கெஸ்ட் HOUSE வாங்க அங்க MEET பண்ணலாம்

மகி - என்ன சொன்னிங்க

மாறன் - அட... நீ இவுங்கள அங்க MEET பண்ணுவன்னு சொல்ல வந்தேன் மா..

மகி - ம்... ஜாக்கிரதை.... எமிலி தங்கச்சி மாதிரி

மாறன் - உனக்கு தானே

மகி - நான் உங்களுக்கு சொன்னேன்

மாறன் - அது சரி...

எமிலி - OK MADAME அப்போ நம்ம 9 PM KKU கெஸ்ட் HOUSE ல மீட் பண்ணலாம்

என எமிலி சொன்னதும்... மகியும் மாறனும்... கதிர் வீட்டில் அவர்களின் பிள்ளைகளுடன் அன்றைய மாலை நேரத்தை மகிழ்ச்சியாக கடந்த நிலையில்.... அனைவரும் DINNER முடித்த பின் ASUSUAL.... கதிர்... மயில் சாமியை ரூமுக்கு அழைத்து சென்று படுக்க வைக்க ...வேணு மற்றும் கதிர் ஹாலில் படுத்து இருக்க.....முல்லை சில குழப்பதுடன் அவர் ரூமில் படுத்து கொள்ள....எமிலி... மகி மற்றும் மாறனை கெஸ்ட் HOUSE KKU மீட் பண்ண சென்றவர்.....

எமிலி - MADAME

மகி - நீ என்னை SISTER னே கூப்பிடு மா

மாறன் - ஐயோ குல்பி...... அப்போ நீ வக்கீல் இல்லையா... உன் அம்மா கீதா என்னை ஏமாத்திட்டாங்களா

மகி - யோவ் மாமா...

மாறன் - எத

மகி - நான் இவுங்கள என்னை அக்கான்னு கூப்பிட சொன்னேன்

மாறன் - ஓ.. அப்படி சொல்றியா நீ..

மகி - மாமா

மாறன் - ஏம்மா

மகி - அந்த பொண்ணு ஏதோ important மேட்டர் பேச வந்து இருக்கு... So pls நீங்க...

மாறன் - ok... நான் மூடிக்கிறேன் 🤭வாயை...

மகி - சொல்லுமா என்ன விஷயம்

எமிலி - கதிர் என்னோட ப்ரோப்லேம் என்னனு உங்ககிட்ட சொல்லி இருப்பாரு

மகி - ம் அத solve பண்ண தானே நாங்க வந்து இருக்கோம்

எமிலி - எனக்காக கதிர் ரிஸ்க் எடுத்து இவ்ளோ பண்ணும் போது நானும் அவருக்காக எதாவது பண்ணும்னு ஆசை படுறேன்

மாறன் - அவனையும் கட்டிக்க போறியா மா

மகி - மா...மா...

மாறன் - Ok Ok... இந்த பொண்ணுக்கு தான் mrge பிடிக்காது இல்ல.

மகி - மாமா இதுக்கு மேல நீங்க வாயை திறந்திங்கன்னு வையுங்க

மாறன் - வாயில குல்பியை திணிச்சிடுவியோ

Author - Already 6.. இப்போ மீண்டும் குல்பி சாப்பிட்டு ஆறை தலை கிழ போட்டு ஒன்பதா மாத்த பிளான் போடுறாரு போல மாறன் bro...

மகி - pls மாமா knjm சீரியஸா என்னனு கேளு

மாறன் - Ok Ok... நீ சொல்லு மா

எமிலி - எப்படியும் எனக்கும் கதிருக்கும் குறித்த முகூர்த்த நாளில் எங்க mrge நடக்காது....

மகி - ஆமா...

எமிலி - நம்ம ஏன் சேர்ந்து பிளான் போட்டு... அதே முகூர்த்ததுல ❤️KM❤️ kku mrge முடிச்சு வைக்க கூடாது

மாறன் - U mean என் மச்சான்க்கு asusual என்னை மாமா wrk பாக்க சொல்ற

எமிலி - ம்

Author - நமக்கு இது ஒன்னும் புதுசு இல்லையே bro...

மகி - என்னமா சொல்ற... கதிர் முல்லைக்கு கல்யாணமா

எமிலி - ம் ஆமா....

மகி - but இதுல அவுங்க விருப்பம் தேவையாச்சே

எமிலி - actually கதிர் kku முல்லை babyai mrge பண்ணிக்க ரொம்ப இஷ்டம் தான்

மகி - அப்போ முல்லைக்கு

Author - அது ரொம்ப கஷ்டம் தான்

எமிலி - முல்லைக்கு... முல்லைக்கு என்ன ப்ரோப்லேம்னே புரியல... baby மனசுல கதிரை எப்படி feel பண்ணுறான்னே எனக்கு புரியல.... இன்னும் சொல்ல போனா.. எனக்கும் கதிர்க்கும் mrge நடக்காதுன்னு முல்லை baby kku கூட தெரியும்...

மகி - என்ன முல்லைக்கு தெரியுமா

எமிலி - ம் தெரிந்ததால தான் நான் அவகிட்ட பேசாம எங்களுக்கு குறித்த முகூர்த்த தேதியில நீயும் கதிரும் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொன்னேன்... but அவ அதுக்கு

மாறன் - உங்கள dish wash soap போட்டு துவைத்து எடுத்து இருப்பாளே

எமிலி - ம் ஆமா.... but உங்களுக்கு எப்படி தெரியும்

மகி - என்ன மாமா உங்களுக்கு எப்படி தெரியும்

மாறன் - நீங்க யார் என்ன சொன்னாலும் முல்லை கண்ணுக்கு இப்போ கதிர் பொய் காரனாகவும் ஒரு கெட்டவனாகாவும் தான் தெரிவான் போல ....

மகி - என்ன மாமா உளறுற

மாறன் - உண்மையை தான் டி சொல்றேன்..

மகி - என்ன உண்மை... கதிர் முல்லையை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்

மாறன் - கதிர் முல்லையை பத்தி எனக்கு தெரிந்த அளவுக்கு வேற யாருக்கும் தெரியாது....

மகி - என்ன மாமா புதிர் போடுற

எமிலி - நீங்க என்ன சொல்றிங்க.... அப்போ முல்லை ஏன் கதிர் மேல இவ்ளோ கோவமா இருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா..

மாறன் - தெரியும்

எமிலி - அப்போ முல்லை baby ஏன் கதிர் மேல கோவமா இருக்கா

மாறன் - ஏன்னா.... கதிரை...முல்லை எங்க கல்யாணதுல பார்த்த போது .....

எமிலி - பார்த்த போது....

Author - இரு இரு மா.....அவருக்கே இனி தான் நான் யோசிச்சு சொல்லி தரணும்.... So next part ல ஒரு குட்டி FB யுடன் மீட் பண்ணலாம்
- Mr 💙
- Mrs💛

Continue Reading

You'll Also Like

498K 16.8K 62
எதிர்பாரா திருமண பந்தத்தில் இணையும் இருவரது காதல் கதை..
214K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...
19.9K 504 25
Higest Ranking #26 tamil #57 romance #79 காதல் #42 தமிழ் #35 குடும்பம் #11 உறவு #14 affection #14 நாவல் #4 புரிதல் உள்ளங்கள் இரண்டு இணைய காதலே அடித்த...
20.5K 827 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???