💙அன்பே💛சிவம்💙

KathirvelanMullai द्वारा

8.2K 1.1K 865

அதிகாரம் + அமைதி = அன்பு अधिक

INTRO
எமிலி பாவம் 😔
குச்சி குச்சி முல்லையம்மா
எல்லாம் சிவமயம்
யாரு நீ..?
நாங்களும் கருத்து சொல்லுவோம்
ஒரு அடி எல்லாம் ஓவர் 🤗
காரில் யாரு.??
U dont Wry எமிலி 🤗
காஞ்சனாவா
அந்தோ பரிதாபம்
கண்ணழகி...
🐦🐦குருவி இல்ல பருந்து🦅🦅
💞அன்பின் முல்லை 💞
கசமுசா ஓவியமா
என்ன கத்தியா 🤭
என்னது கதிரை எமிலி ரிஜெக்ட் பன்னிட்டாங்களா 🤭
குட்டி பிளாஷ் back
me too
என்னவா இருக்கும்
முதல் முத்தம் 🤗
இவன் யாரு டா புது வில்லன்
என்ன சொல்ல போகிறாய்
ஒரே கல் இவங்க சோலி Over
come back முல்லை டார்லிங்
💛💙💛💙💛
💛காதல் கொண்டேன்💙
🤭கத்தாதே baby 🤭
பாப்பா சாதிக்க விரும்புறாங்க
யாருப்பா அது
இன்னும் யோசிக்கலையா
மலரும் நினைவுகள்
யோசிப்போம்
என்ன செய்யப் போகிறாய்
ஜிமிக்கி கம்மல்
வாய்ப்பில்ல கதிரு
ஒண்ணுமே புரியல 🙄
💙உனக்காக💛காத்திருப்பேன்💙
White Chilly

Y this கொலவெறி

162 25 30
KathirvelanMullai द्वारा

💙அன்பே💛சிவம்
💙

💞Episode 24

ஆகாஷ் - ஹலோ ஹலோ இங்கே என்ன நடக்குது.....

K -🙄

M -🤨

ஆகாஷ் - என்ன முல்ல....எங்க கூட சாப்பிடாம இவரு வர வரைக்கும் வெயிட் பண்ணி சாப்பிடுற....
ஒ மாமா மகன் மேல உனக்கு அவ்வளவு பிரியமா....
என்னமோ நான் உன்ன ஏஞ்சல்ன்னு சொன்னதுக்கு உனக்கு இப்படி எல்லாம் சொன்னா பிடிக்காதுன்னு சொன்ன...
இப்ப இவர் என்னமோ உரிமையா உன்னை தொடறாரு நீ அமைதியா இருக்க....

என்று ஆகாஷ் கேட்க....
கதிர் சட்டென்று முல்லையின் வசம் இருந்து தன் கையை எடுத்தவர்...

K - sorry... நான்... நான் ஏதோ தெரியாம.... really sorry ங்க...

ஆகாஷ் -🤨

M - hei இப்போ ஏன் நீ மன்னிப்பு எல்லாம் கேக்குற...

K - இல்ல டி...

ஆகாஷ் - என்னது டி யா.... அது சரி.....

K - அது.. இல்ல sorry முல்ல.. நான் ஏதோ தெரியாம தான் உன் மேல கையை....really sorry...

M - நிறுத்துறியா.... இப்போ என்னாச்சுன்னு நீ இப்படி பதட்டப்படுற

K - இல்ல.... அது...Mr. ஆகாஷ் நாங்க சாப்பிட்டுக்கிட்டு தான் இருந்தோம்... அப்போ முல்லைக்கு புரை ஏறிடுது... அதான் நான் தலையில தட்டி விட்டேன்... sorry... நீங்க ஏதும் தப்பா நினைக்காதீங்க.... Iam Really Sorry

M - hei.... நீ என்ன மாங்கா மடையனா... இப்போ ஏன் நீ Sorry கேக்குறதும் இல்லாம... இங்க என்ன நடந்ததுன்னு விளக்கம் சொல்லிட்டு இருக்க...

முல்லையின் குரல் கேட்டு.... அன்னம் ரூமில் இருந்து ஓடி வர..... மயில் சாமி அவர்கள் ராமாவை அழைத்தவர்... ராமாவின் உதவியோடு halluku வர....

அன்னம் - என்னமா என்னாச்சு....

மயில் - என்ன இங்க சத்தம்....மாப்பிள்ள.. நீ எப்போ வந்த....

K -

மயில் சாமி - ஏன் இவ்வளவு late நீ....

K -

மயில் சாமி - என்ன மறுபடியும் உங்களுக்குள்ள என்ன பிரச்சனை.

K - பிரெச்சனை எல்லாம் இல்ல மாமா.... சும்மா பேசிட்டு தான் இருந்தோம்

ஆகாஷ் - என்ன பேசிட்டு இருந்திங்களா.... ஹலோ சார்... நீங்க என்..ன.. பேசிகிட்டா இருந்திங்க

மயில் - தம்பி நீங்க என்ன..guest ஹவுஸ் ல தூங்க போனவரு இங்க நிக்குறிங்க..

K - அவரு தண்ணி எடுக்க வந்தாரு போல மாமா.... நானும் முல்லையும் dinner சாப்பிட்டுட்டு இருந்தோம்... அப்போ முல்லைக்கு....

M - ஐயோ... போதும் நிறுத்துறியா...என் கண் முன்ன நிக்காத... ஒழுங்கா இங்க இருந்து போயிடு....

K - முல்ல...

M - இப்போ நீ போறியா... இல்ல நான் இந்த வீட்டை விட்டு போகவா....

மயில் - அம்மாடி என்ன மா ஆச்சு...

M - இப்போ இவன இங்க இருந்து போக சொல்றிங்களா.. இல்ல நான் இந்த வீட்டை விட்டு வெளிய போகவா

K - வேணா முல்ல... நீ இரு... நான் போறேன்....

கதிர் ஏதும் பேசாமல் அவர் ரூமுக்கு போக..... வேணு இங்கே நடப்பதை எதையும் காதில் வாங்காதவன் நிம்மதியாக நித்திரை கொள்ள....முல்லை யாரிடமும் ஏதும் பேசாமல் அவர் ரூமுக்கு செல்ல...

அன்னம் - என்ன ஆகாஷ் தம்பி...என்னாச்சு....

என அன்னம் கேட்டதும்.... ஆகாஷ் இங்க நடந்த விஷயங்களை சொன்னதும்.. மயில்சாமியும் அன்னமும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்ட நேரம்...

மயில் - தம்பி... நீங்க கேட்டது தப்பு தானே

ஆகாஷ் - என்ன அங்கிள் இது... நான் என்ன தப்பா கேட்டேன்....

Author - அட விவஸ்தை கெட்டவனே

அன்னம் - இல்ல தம்பி அது வந்து

ஆகாஷ் - Listen aunty..நான் எப்பவுமே straight forward....

Author - அப்போ நேரா போய் சுவத்துல முட்டிக்கோ man

ஆகாஷ் - அதான் என் மனசுல பட்டதை கேட்டேன்...

மயில் - சரி பா...நீங்க போய் படுங்க...

ஆகாஷ் - இங்க பாருங்க அங்கிள்.. actually நான் நம்ம ஊருல பெண் எடுக்கணும்ன்னு நினைத்துkku ஒரே காரணம்... இவுங்களோட ஒழுக்கம் தான்.....அதனால தான் முல்லை உங்க மாப்பிள கூட சகஜமா இருந்ததை என்னால accept பண்ணிக்க முடியாம கேள்வி கேட்டேன்....

அன்னம் - சரி பா.. நீ போய் தூங்கு

ஆகாஷ் - ஆமா உங்க மாப்பிள்ள இங்க தான் இருப்பாரா....

Author - ஏன் நீ என்ன முல்லையை கட்டிக்கிட்டா கதிரை இவுங்க freeya தருவாங்கன்னு நினைப்போ

மயில் - இது அவன் பங்களா தான் பா...

ஆகாஷ் - ஏன் உங்களுக்கு வீடு வாசல் சொத்து சுகமெல்லாம் இல்லையா

மயில் - எனக்கு என் மாப்பிளையும் மகளும் தான் பா சொத்து...

ஆகாஷ் - Its Ok.... முல்லையை கல்யாணம் பண்ணும் போது அவுங்க அம்மா அவளுக்கு 50 பவுன் நகை அப்புறம் ஊருல இருக்குற வீட்டை என் name ல எழுதி தரேன்னு சொன்னாங்க.... aftr mrge நான் அதையெல்லாம் வித்துட்டு முல்லையை துபாய் kke அழைச்சிட்டு போயிடுவேன்

Author - என் முல்லை டார்லிங்கை உன்கூட அனுப்பி வச்சா...அவ உன் Seeds எல்லாம் எடுத்துடுவா... Okva....அட பேரிச்சம்பழ கொட்டையை சொன்னேங்கோ...

மயில் - என்ன... கல்யாணத்துக்கு பிறகு அப்போ நீங்க இங்க இருக்க மாட்டிங்களா...

ஆகாஷ் - No No.... நான் முல்லையை என்கூட அழைச்சிட்டு போயிடுவேன்...

Author - ரொம்ப ஆசை தான் டா பையா உனக்கு....

அன்னம் - சரி சரி... அதெல்லாம் அப்புறமா பேசிப்போம்... போய் முதல்ல படுங்க.....மயிலு நீயும் படு...

என அன்னம் சொல்ல.... ராமா உதவியுடன் மயில் சாமி அவரின் ரூமுக்கு போக..... இதுவரை ஆகாஷ் விட்ட பீட்டரை எல்லாம் KM இருவரும் அவர்களின் ரூமில் இருந்தப்படி கேட்டு கொண்டு இருக்க.....கதிர் மனதில் கவலையோடு கண்கள் மூட..... முல்லையின் நிலையை கணிக்க முடியாத அன்னமும் முல்லை பக்கத்தில் படுத்து இருக்க..... கடமைக்கென்று முல்லையும் கண்கள் மூடி படுத்து இருக்க.... As Usual... Next day Mrng முல்லை அவர் ரூமில் இருந்து வெளியே வர.... அங்கே வேணு சோபாவில் அமர்ந்து இருந்தவன் முல்லையை பார்த்ததும் அவர் அருகில் ஓடியவன்...

வேணு - என்ன முல்ல நல்லா தூக்கமா

M - ம்

வேணு - மயில் சாமி மாமாவை விடிய காலையிலேயே கதிர் அண்ணன் குளிக்க வச்சி சாமி கும்பிட அழைச்சிட்டு போச்சு....

M - ம்

அன்னம் - என்ன டி எழுந்துட்டியா... இந்தா காபி....

M - எனக்கு வேணா

அன்னம் - உனக்கு இல்ல டி... போ... போய் ஆகாஷ் தம்பிக்கு தா...

M - என்ன

வேணு - அதானே... என்ன.... ஏன் முல்லை போய் அவருக்கு காபி எல்லாம் தரணும்.... ஏன் அவரு வந்து காபி எடுக்க மாட்டாராமா

ஆகாஷ் - யாரு சொன்னது... நானே வந்து காபி எடுத்துக்குறேன்

என ஆகாஷ் சொல்லிக்கொண்டே உள்ளே நுழையவும்.... மயில் சாமி ரூமில் இருந்து கதிர் அவரை அழைத்து கொண்டு வெளியே வரவும் சரியாக இருக்க......

மயில் - எல்லோரும் இங்க தான் இருக்கீங்களா...

வேணு - ஆமா மாமா...

அன்னம் - சரி வாங்க எல்லோரும் சாப்பிடலாம்..

M - நீ போய் இவுங்க எல்லோருக்கும் சாப்பாடு தா... நான் இவருக்கு சாப்பாடும் மருந்தும் தந்துட்டு வரேன்

மயில் - இல்ல மா நான் மருந்து போட்டுட்டேன்

M - சாப்பிடாம ஏன் மருந்து போட்டீங்க

மயில் - சாப்பிட்டேன் மா

M - அதுக்குள்ளவா

மயில் - ஆமா மா... கதிர் மாப்பிள்ள வெள்ளன எழும்பி என்னை குளிப்பாட்டி எண்ணெய் எல்லாம் தேச்சு மசாஜ் பண்ணி சாப்பாடு மருந்து எல்லாம் கொடுத்துட்டாரு மா...

K -

M - ஒ...

மயில் - சரி நீங்க எல்லாம் போய் சாப்பிடுங்க...

அன்னம் - வாங்க நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..

மயில் - மாப்பிள போய் சாப்பிடு பா...

K - இல்ல மாமா... எனக்கு ரிசார்ட் ல வேலை இருக்கு.... நான் கிளம்புறேன்

M -

வேணு - அண்ணா என்ன வேலையா இருந்தாலும் முதல்ல குடலை தான் கவனிக்கணும்.

என வேணு சொன்ன நேரம்.... எமிலி உள்ளே வந்தவர்...

எமிலி - சரியா சொன்ன... சோறு தானே முக்கியம்... நீ என் இனம் டா தம்பி...

மயில் - வாமா எமிலி

எமிலி - வரேன் அங்கிள்... எல்லோரும் fine னா.... என்ன முல்ல baby ஏன் restless ல இருக்குற மாதிரி தெரியுது

M - அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல...

எமிலி - என்ன கதிர் ஏன் சாப்பிடாம கிளம்புறீங்க

ஆகாஷ் - அதானே வாங்க Sir சாப்பிடலாம்.....ஏஞ்சேல் உன் மாமன் மகனை கூப்பிடு சாப்பிட

M -

K -

அன்னம் - அட வாப்பா கதிரு..பாப்பா நீயும் வாமா

எமிலி - ம்

அன்னம் - எல்லோரும் வாங்க ஒண்ணா சாப்பிடுவிங்க

என அன்னம்மாள் அழைக்க.....
அனைவரும் dinning டேபிள் செல்ல...

அன்னம் - முல்ல... நீ எல்லோருக்கும் இட்லீ வை... நான் சாம்பார் கொண்டு வரேன்....

M - ம்

முல்லை எல்லோர் தட்டிலும் டிபன் வைத்தவர்... கதிர் தட்டில் மட்டும் டிபன் வைக்காமல் இருப்பதை பார்த்த எமிலி....

எமிலி - என்ன baby இது.... ஏன் கதிருக்கு டிபன் வைக்கல

ஆகாஷ் - ஒரு வேள இவருக்கு இட்லீ பிடிக்காதோ

வேணு - இல்லையே... கதிர் அண்ணா சாப்பாட்டை மதிக்க கூடியவர்... அவரு என்ன தந்தாலும் சாப்பிடுவாரு

ஆகாஷ் - என்ன தந்தாலும்னா.... பேப்பர் பென்சில் எல்லாம் கூட சாப்பிடுவாரா

Author - அடேய் நீ எதாவது மொக்கை நாடகம் பாக்கறியா என்ன... உன் வசனம் எல்லாம் காரி துப்புற மாதிரி இருக்கே...

எமிலி - ஹலோ என்ன பேசுறீங்க நீங்க...

ஆகாஷ் - No No நான் சும்மா விளையாட்டா பேசுனேன்

வேணு - ஏங்க இப்படி விளையாட்டா எல்லாம் பேசாதீங்க...எப்போதும் ஒரே மாதிரி எங்க அண்ணன் இருக்காது...

ஆகாஷ் - ஏன் போய் வேற மாதிரி dress மாத்திட்டு வருவாரா...

வேணு - சரி தான்... நீ சனியனை பனியன் குள்ள போட ஆசை படுற போல....

M -

எமிலி - baby...

M - ம்

எமிலி - கதிருக்கு டிபன் வை....

முல்லை காதில் வாங்கிக்கொள்ளமல்.. வேற தட்டில் டிபன் வைத்து சாப்பிட்டு கொண்டு இருந்தவர் கண் பார்வை கதிர் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பாமல் இருக்க...

வேணு - அண்ணா... இந்தாங்க நான் உங்களுக்கு இட்லீ வைக்கிறேன் நீங்க சாப்பிடுங்க

Author - எப்பா... முல்லைக்கு தேர் கொடுத்த பாரி போல.... கதிருக்கு இட்லீ கொடுத்த இடியமீன் வேணு என்று வருங்காலம் இவரை போற்றும் போலயே..

அன்னம் - முல்ல... என்ன நீ... ஆகாஷ் தம்பிக்கு என்ன வேணும் ஏது வேணும்னு கேக்காம நீ பாட்டுக்கிட்டு சாப்பிடுற...

M -

வேணு - ஏன் அவரு என்ன சின்ன பாப்பாவா... அதெல்லாம் வேணும் என்பதை அவரே எடுத்துப்பாரு

என வேணு சொல்ல.... அதே நேரம் ஆகாஷ்க்கு அவர் அம்மாவிடம் இருந்து போன் வந்ததும் அவர் call attend பண்ண வெளியே செல்ல.....முல்லை யார் பேசுவதையும் காதில் வாங்காமல் சாப்பிட்டு முடித்த பின் மயில் சாமி அருகில் வந்தவர்...

M - இங்க பாருங்க... இன்னைக்கு காலையில உங்களுக்கு எண்ணெய் தேச்சு நீவி விட்டது உங்க மாப்பிள்ளைன்னு தானே சொன்னிங்க...

மயில் - ஆமா மா...

M - இதுவே முதலும் கடைசியுமா இருக்கட்டும்

மயில் - என்ன மா சொல்ற...

M - உங்க கை கால்க்கு எண்ணெய் மசாஜ்
பண்ண ஆரம்பிச்சது நான் தான்.... எண்ணி இரண்டு மண்டலம் அதாவது 48 நாள் ஒரே கை பக்குவதுல அந்த மசாஜ் பண்ணும்... இனிமே நான் தான் உங்களுக்கு பண்ணுவேன்... அதனால ஆர்வ கோளாறுல யாரும் எதையும் பண்ண வேணான்னு சொல்லுங்க

K -

எமிலி - என்ன கதிர்.... எதாவது பிரச்னையா..

கதிர் நேற்று நைட் நடந்த விஷயத்தை சொன்னதும்...

வேணு - அண்ணா... நீங்க உண்மையாவே mental தான் போல

K - ஏய்...

வேணு - என்ன ஏய்....

எமிலி - அட என்ன கதிர் நீங்க..நீங்க ஏன் அந்த ஜிப் வாயன்கிட்ட போய் மன்னிப்பு எல்லாம் கேட்டீங்க

K - இல்ல... அவரு முல்லையை தப்பா நினைச்சுட்டாரு போல

வேணு - அவன் யாருங்க என் முல்லையை தப்பா நினைக்க

K -

எமிலி - சரி... இப்போ baby என்ன சொல்லறாங்க

K - அவ முகத்திலேயே என்னை விழிக்காதன்னு சொல்லிட்டா

எமிலி - சரி வாங்க நான் போய் baby டே பேசுறேன்

மயில் சாமியிடம் பேசிக்கொண்டு இருக்கும் முல்லையின் பக்கத்தில் போன எமிலி...

எமிலி - baby are u ok

M - ஏன் எனக்கு என்ன

எமிலி - இப்போ தான் கதிர் நேத்து night நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னாரு....

மயில் - மாப்பிள்ளை

K - சொல்லுங்க மாமா...

மயில் - நானே உன்கிட்ட இத பத்தி பேசணும்னு நினைச்சேன் பா...

K - என்ன மாமா...சொல்லுங்க

மயில் - அந்த ஆகாஷ் தம்பி knjm வேற மாதிரி போல

வேணு - வேற மாதிரினா என்ன அவர் லூசா...

அன்னம் - டேய் சும்மா இருக்க மாட்ட

M -

அன்னம் - நீ சொல்லு மயிலு...

K - சொல்லுங்க மாமா

மயில் - இல்ல மாப்பிள்ள... நீயும் முல்லையும் சகஜமா பேசுறது அவருக்கு பிடிக்கல போல..

Author - KM சகஜமா பேசுறத நீ பாத்த....???

K - மாமா...

மயில் - இல்ல மாப்பிள்ள...எல்லோரும் ஒரே மாதிரி இல்லையே.... சில இடத்துல ஆண்கள் சந்தேகப்படுற புத்தியா இருப்பாங்க..... சில இடத்துல பெண்கள் அப்படி இருப்பாங்க.... அதனால நம்ம தான் சூழ்நிலை புரிந்து நடந்துக்கணும்

K - இப்போ நான் என்ன மாமா பண்ணனும்

Author - யோவ் இது வர நீ தான் எதையுமே பண்ணலையே

மயில் - இல்ல மாப்பிள்ள.... முல்லைக்கு கல்யாணம் முடிந்து இவள நம்ம நல்ல படியா புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிற வர..... நீ முல்லைகிட்ட

M -

எமிலி - அங்கிள் என்ன நீங்க....

K - எமிலி இருங்க... மாமா நீங்க சொல்ல வரது எனக்கு புரிது.... நான் பாத்துக்குறேன் மாமா..

வேணு - இங்க என்ன நடக்குது.... ஏற்கனவே கதிர் அண்ணாவுக்கும் முல்லைக்கும் ஆகாது தானே

அன்னம் - டேய் நீ சும்மா இரு

வேணு - நீ சும்மா இரு அத்த....

K -😞

M -🤨

வேணு - நீங்க எல்லாம் சொல்றது எப்படி இருக்கு தெரியுமா.... கதிர் அண்ணன் என்னமோ முல்லையை காதலிக்கிற மாதிரியும்.... நீங்க அத தெரியாம முல்லையை வெளி நாட்டு மாக்கானுக்கு கட்டி வைக்க ஏற்பாடு பண்ற மாதிரியும்..... அந்த மாக்கான் முல்லையையும் கதிரையும் சேர்த்து வச்சி தாப்பா பேசின கோவத்துல முல்லை ஆமா யா நான் என் அத்த மகனை தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல போற மாதிரியும் இல்ல பேசுறீங்க

Author - அட elastic வாயா.... மாதிரி மாதிரி nnu சொல்லி..... Script ட்டையே ஒரு மாதிரி கொண்டு போயிட்டியே.... யாரு டா நீ......

எமிலி - வேணு knjm அமைதியா இரு....
அங்கிள் என்ன நீங்க... இப்போ என்னாச்சு.... நேத்து நைட்டு K and M ஒண்ணா dinner சாப்பிடும் போது நடந்த ஒரு சின்ன விஷயத்தை ஏன் அந்த ஆகாஷ் இவ்ளோ பெரிய issue create பண்ணறாரு....

அன்னம் - இல்ல மா அந்த பிள்ளைக்கு பெண்கள் எல்லாம் ஆம்பளைங்கக்கிட்ட சகஜமா பேசுறது பிடிக்கல போல

எமிலி - சகஜமானா... என்ன... முல்லை baby..கதிர் மடியில உக்காந்து வாயோட வாய் வச்சி dinner சாப்பிட்டாங்களா

Author - அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல... Corana மறுபடியும் U turn போட்டு வருதாம்.... So விழித்து இருங்கள்...விலகி இருங்கள்

அன்னம் - என்னமா நீ...இப்படி பேசுற

எமிலி - பின்ன என்ன aunty..... ஒரு ஆம்பளைக்கிட்ட இது தான் நம்ம லிமிட் nnu அந்த பொண்ணும்... ஒரு லேடிகிட்ட இது தான் நம்ம லிமிட் nnu அந்த பையனும் தான் முடிவு பண்ணனும்...
3rd person வந்து நீங்க இந்த line குள்ள தான் பழகணும்ன்னு சொல்ல முடியாது.... இன்னைக்கு கதிர் கூட முல்லை baby சகஜமா பேசுறத அந்த ஆகாஷ்க்கு பிடிக்கலன்னு சொல்லறாரு.... அப்போ நாளைக்கு பால் காரர், பேப்பர் காரர்ன்னு எந்த ஜென்ட்ஸ் கிட்ட பேசினாலும் இப்படி தான் நம்ம வீட்டு பெண்ணை சந்தேக படுவாரா....

K - எமிலி

எமிலி - நீங்க இருங்க கதிர்

வேணு - அதானே... இவுங்க கேக்குறதுல என்ன தப்பு இருக்கு

M -

எமிலி - சொல்லுங்க அங்கிள் இப்படி தான் அவரு சந்தேக படுவாரா..

என எமிலி கேட்கும் time.. முல்லை எந்த ரியாக்க்ஷணும் இல்லாமல் நின்று இருக்க... கதிர் முகத்தில் கலவரம் தெரிய.... அதே நேரம் ஆகாஷ் உள்ள வந்தவன்

ஆகாஷ் - ஆமா கண்டிப்பா சந்தேகபடுவேன்.....இதுல என்ன உங்களுக்கு சந்தேகம்...

என்று ஆகாஷ் கேட்டதும்... அனைவரின் முகமும் இறுக்கமாக மாறிய நிலையில் ஆகாஷை பார்க்க.... ஆகாஷ் பக்கத்தில் அவரின் அம்மாவும் அப்பாவும் நின்று இருப்பத்தை பார்த்த அன்னம்...

அன்னம் - வாங்க... வாங்க சம்மந்தி...

என்று ஆகாஷின் அம்மா தேவியையும் அவரின் கணவரையும் அழைக்க.....

தேவி - என்ன இங்க ஒரே கூச்சல்..... இது யாரு டா ஆகாஷ் wheel chairla

ஆகாஷ் - முல்லை ஏஞ்சோலடா அப்பா மா......

தேவி - ஒ.... பாதில ஓடி போன ஆசாமியா

K - 🤨

மயில் - வாங்க மா... உள்ள வாங்க... உக்காருங்க..... அம்மாடி முல்ல... இவுங்களுக்கு குடிக்க தண்ணி கொண்டு வாமா..

முல்லை சமையல் அறைக்கு சென்று அனைவருக்கும் தண்ணீர் கொண்டு வர.... ஆகாஷின் அம்மா அப்பா என்று மூன்று பேரும் Hallin நடுவில் இருந்த சோபாவில் அமர்ந்ததும் தேவியின் கண்கள் மட்டும் பங்களாவை கண்ணால் கணக்கு போட......

எமிலி - டேய் வேணு....

வேணு - என்ன அக்கா...

எமிலி - இங்க என்ன டா நடக்குது... ஏன் உன் அத்த மக வாயை திறக்கவே மாட்டுறா

வேணு - எனக்கே ஏதும் புரில அக்கா.... எல்லாம் இத எழுதுற அந்த நாதாரியை சொல்லணும்

எமிலி - எத டா....

வேணு - அதான் அக்கா நம்ம எல்லோர் தலை எழுத்தையும் எழுதுறானே அவனை சொன்னேன்..

Author - 💙உங்கள தாங்கோ 🤗

மயில் - உங்கள பத்தி அன்னம் நிறைய சொல்லி இருக்கா... என் பொஞ்சாதி வள்ளி....என் மகளுக்காக பார்த்த மாப்பிளையையே என் முல்லைக்கு கல்யாணம் பண்ணி தரதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்...

தேவி - ஆங் ஆங் உங்க சந்தோஷம் எல்லாம் ஒரு மூலையா இருக்கட்டும்.... இங்க பாருங்க எனக்கு சுத்தி வளைச்சி எல்லாம் பேச தெரியாது... இந்த கல்யாணம் ஏற்கனவே நின்னத்துக்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியும் இல்ல.....

வேணு - ஏன் தெரியாம.... நீங்க வந்த கார் accident ஆனதாலதான்

K -

தேவி - காரு அதுவா எல்லாம் accident ஆகல.... உங்க வீட்டு பொண்ணு ராசி தான் அதுக்கு காரணம்

எமிலி - ஹலோ என்ன பேசுறீங்க நீங்க

ஆகாஷ் - ஹலோ madame... எங்க அம்மா பேசுறாங்க இல்ல... நீங்க அமைதியா இருங்க...

Author - How dare you are... என் cutie வாயை மூட சொல்ல நீ யாரு man...

K - இருங்க எமிலி...

தேவி - என்ன நான் சொல்ற உண்மை கசக்குதா....

அன்னம் - இல்ல நீங்க சொல்லுங்க

தேவி - ஏற்கனவே உங்க மக ராசி சரியில்ல nnu எனக்கு நல்லாவே தெரியும்... அப்படி இருந்தும் நான் இந்த கல்யாணதுக்கு சம்மதம் சொல்ல ஒரே காரணம் என் மகன் உங்க மக மேல ஆசையா இருக்கான்....

எமிலி - என்ன கதிர் இது...பொம்பளையா இவ....

K - ஐயோ நீங்க சும்மா இருங்க...அவங்க காதுல விழ போகுது

மயில் - இங்க பாருங்க சம்மந்தி.... முடிந்த கதை எல்லாம் முடிந்ததாவே இருக்கட்டும்... இப்போ சொல்லுங்க.. என் மக கல்யாணத்துக்கு நான் என்ன பண்ணனும்...

தேவி - இந்த பொண்ணோட அம்மா இவளுக்கு என்ன பண்ண போறேன்னு அன்னைக்கே தெளிவா சொல்லிட்டாங்க.... ஆனா அது அன்றைய நிலவரம்.... எப்போ உங்க மகளோட ராசியால என் புருஷன் என் மகன்னு ரெண்டு பேரும் சாவை நெருங்கி திரும்பி வந்தாங்களோ அப்போவே எனக்கு உங்க மகளை பிடிக்கல

M -🤨

வேணு - பிடிக்கலனா அப்போ ஏன் கிளப்பிகிட்டு வந்திங்க....
..
..
..
வேணு - வண்டியை சொன்னேன்

ஆகாஷ் - hei knjm சும்மா இருக்கியா...

மயில் - வேணு இரு பா..... சம்மந்தி நீங்க ஏதோ மனசுல வச்சிக்கிட்டு பேசறது போலவே இருக்கு... என்ன தேவ... தெளிவா சொல்லுங்க...இப்போ நாங்க என்ன பண்ணனும்..

Author - நீங்க பண்றதுக்கா நாங்க வெயிட் பண்றோம்..... My dear Mullai டார்லிங் என்ன பண்ண போறாங்கன்னு பாக்க தான் வெயிட் பண்றோம் peacock god 🤭
-💙💛

पढ़ना जारी रखें

आपको ये भी पसंदे आएँगी

11.2K 486 8
ஞாபகங்கள் ஒரு மனிதனின் வாழ்வில் இன்றியமையாதவை. வருடங்கள் பல கடந்து போனாலும் பசுமரத்தில் அடித்த ஆணி போல நம் நினைவில் நிற்கக்கூடியவை. ஏதோ ஒரு சந்தர்பத்...
214K 9.9K 75
பூமாலை இல்லன்னு நீ ஃபீல் பண்ணிட்டா என்ன பண்றது அம்முலு.....அதுக்கு தான் பூவோட சேர்ந்து துணி மாலை, ஒவ்வொரு நாட்லயும் ஒவ்வொரு ரோஸை சொருகினவுடனே அழகாயி...
20.5K 827 23
தன் திமிரினால் தொலைத்த வாழ்வை திரும்ப பெருவாளா நாயகி???💘💘இல்லை வாய்ப்பு ஒரு முறை தன் என தொலைத்து விடுவாளா???