YOU ARE READING எழுத்தில் எண்ணங்கள் Poetry சிற்சமயம் சிந்தனையில் எழும் எண்ணங்கள் இங்கு எழுத்தில்... "மனம் நினைவுகூரும் அந்த முள் பிசகாத நிமிஷத்தில் கவிதை பிறக்கிறது. இது சிருஷ்டி ரகசியம்!" - நகுலன் #எண்ணங்கள் #சமூக #சிந்தனைகள் #தத்துவங்கள் #தமிழ் #புதுக்கவிதை மரக்கதைகள் 67 15 10 by nameisnaveen by nameisnaveen Follow Share Post to Your Profile Share via Email Report Story Send Send to Friend Share Post to Your Profile Share via Email Report Story ஓங்கி வளர்ந்து, நன்கு படர்ந்து,ஒய்யாரமாய் நிற்கும் மரங்கள் அனைத்திலும்; தன்னை தழுவி களவிகொள்ளும் காற்றில் கரைந்து,சதா ஒலித்துக் கொண்டே இருக்கும் சப்தங்கள் யாவும், தன்னைச் சுற்றி தோன்றி,வாழ்ந்து,அழிந்தநாகரிகங்களின் கதைகளைசுமந்த ஓலங்கள் அன்றோ?! Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.