'நாரு'ம் நகரமும்

63 12 2
                                    

"நெடு நின்ற நாரொன்றின் நிழலில்,
நடையன்களுக்கு நடுவே வீற்றிருக்கும்
நன்னன் ஒருவன் நயனத்தின் காட்சிப்பிரமாணத்தில் - நீர்நிலைகளின் மேல் நிறுவப்பட்ட,
நகரங்களில் வசிக்கும் நயம் மிக்கவர்களின் நாகரிகமென்பது,
நியாயமற்ற நவை ஆகும்."

நாரு - பெருமரம்நயனம் - கண் நவை - குற்றம் நடையன் - cattleகாட்சிப்பிரமாணம் - perspective

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

நாரு - பெருமரம்
நயனம் - கண்
நவை - குற்றம்
நடையன் - cattle
காட்சிப்பிரமாணம் - perspective

எழுத்தில் எண்ணங்கள் Where stories live. Discover now