பாரதி!

52 11 6
                                    

செந்தமிழ் நீயெனக்கு - மொழிப்பித்தன் நானுனக்குகவிக்களஞ்சியம் நீயெனக்கு - நல்வாசகன் நானுனக்குகாலத்தின றிவனைத்தையும் சூத்திரங்களா லுறைத்தவனேகவிச்சுடரே, ஞானத்தின் முழூருவமே - பாரதி!

Oups ! Cette image n'est pas conforme à nos directives de contenu. Afin de continuer la publication, veuillez la retirer ou télécharger une autre image.

செந்தமிழ் நீயெனக்கு - மொழிப்பித்தன் நானுனக்கு
கவிக்களஞ்சியம் நீயெனக்கு - நல்வாசகன் நானுனக்கு
காலத்தின றிவனைத்தையும் சூத்திரங்களா லுறைத்தவனே
கவிச்சுடரே, ஞானத்தின் முழூருவமே - பாரதி!

பாரதிக்கு என் கவி காணிக்கை;
கவிதை நடை, அவரியற்றிய "கண்ணம்மா: என் காதலி" என்ற பாடலில் இருந்து ஈர்க்கப்பட்டு எழுதப்பட்டுள்ளது.

எழுத்தில் எண்ணங்கள் Où les histoires vivent. Découvrez maintenant